[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம்

2010-08-21 திரி ஆமாச்சு
From: விக்னேஷ் நந்த குமார் 

வணக்கம்

கருத்தரங்கத்திற்கு முன்மொழியப்பட்ட 19 தலைப்புகளுள் கீழ்க்காணும் *10 தலைப்புகள் 
உறுதி செய்யப்பட்டுள்ளன*.

   1. கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை
   2. மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும்
   3. எழுத்துணரி (Optical Character Recognition)
   4. உரை-ஒலி  ஒலி-உரை மாற்றி
   5. இணைய வழி தமிழ்ப் பயன்பாடுகள்
   6. கட்டற்ற தமிழ்த் தரவு (தமிழ் விக்கிபீடியா, சொற் களஞ்சியம் (corpus)
   போன்றவை)
   7. தமிழுக்கென்று ஒரு வழங்கல் (distro) - தேவையும் சாத்தியமும்?
   8. கட்டற்ற மென்பொருள் கோட்பாடுகள் - உரிமங்கள், ஒரு பார்வை
   9. எழுத்துப் பெயர்ப்பு  மொழிபெயர்ப்பு மென்பொருள்
   10. தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது


இத்தலைப்புகளும் அவற்றில் உரையாற்றுவோரது பெயர்களும் 
http://csmit.org/tamconf/topics பக்கத்தில் இடப்பட்டுள்ளன.

கருத்தரங்கத்தில் உரையாற்றவும் புதிய தலைப்புகள் சேர்க்கவும் *பதிவுகள் நேற்றோடு 
முடிவடைந்தன*. எனினும் கருத்தரங்கத்தில் *கலந்துகொள்ள ஆகஸ்டு 26 
வரை பதிவு செய்யலாம்*.


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கருத்தரங்க அட ்டவணை..

2010-08-21 திரி ஆமாச்சு
வணக்கம்

தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்திற்கான அட்டவணை 21-08-2010 நடைபெற்ற 
தமிழ்க் கணிமை கூடுதலின்போது தயார் செய்யப்பட்டது.

9.00 – 9.30 - தொடக்கம்

9.00-10.15 - கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை

10.15-10.45 - உரை-ஒலி  ஒலி-உரை மாற்றி

10.45-11.00 - இடைவேளை

11.00-11.30 - கட்டற்ற மென்பொருள் கோட்பாடுகள் - உரிமங்கள், ஒரு பார்வை

11.30-12.00 - எழுத்துணரி (Optical Character Recognition) 

12.00-12.30 - எழுத்துப் பெயர்ப்பு  மொழிபெயர்ப்பு மென்பொருள்

12.30-13.30 - உணவு இடைவேளை

13.30-14.15 - மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும்

14.15-14.45 - தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது

14.45-15.15 - கட்டற்ற தமிழ்த் தரவு (தமிழ் விக்கிபீடியா, சொற் களஞ்சியம் (corpus) 
போன்றவை)

15.15-15.30 - இடைவேளை

15.30-16.00 - இணைய வழி தமிழ்ப் பயன்பாடுகள்

16.00-16.30 - தமிழுக்கென்று ஒரு வழங்கல் (distro) - தேவையும் சாத்தியமும்?

16.30 - நிறைவும் தொடர்ச்சியும்

கலந்து கொண்டு பங்கேற்க: http://csmit.org/tamconf/register

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam