[உபுண்டு_தமிழ்]சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் - தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம் பெறுகிறது!

2015-05-26 திரி அருண் குமார் - Arun Kumar
வணக்கம்

*இதனால்* அனைவருக்கும் *தெரிவிப்பது* என்னவென்றால் எதிர்வரும் மே 30, 31
மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம்
மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப்
பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது.

முக்கியமாக,
* மொசில்லா தமிழ் குழுமத்தின் திட்டங்களைப் பற்றிய அறிமுகம்
* ஆண்ட்ராய்டுக்கான பயர்பாக்ஸ் தமிழில் அறிமுகம்
* பயர்பாக்ஸ் கைப்பேசிகள்(Firefox OS Mobile Phones in Tamil) - தமிழ்
இடைமுகப்புடன் அறிமுகம்
* கட்டற்ற தமிழ் மென்பொருள் விநியோகம்(பயர்பாக்ஸ் உலாவி, லிப்ரேஓபிஸ்,
இ-கலப்பை மற்றும் உபுண்டு லினக்ஸ் வட்டுகள்) - கேட்பவர்களுக்கு நிறுவியும்
தரப்படும்

கூடுதலாக
* தமிழாவின் திட்டங்களைப் பற்றிய அறிமுகமும் - ஆள் சேர்த்தலும் :-)
* தமிழாக்கத்தில் பங்களிப்பது எப்படி ? -  வழிகாட்டல்
* கைப்பேசிகளுக்கான தமிழ் மென்பொருட்கள் - நிறுவித் தரப்படும்

உங்களின் கருத்துக்களைத் தெறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அத்தோடு இதற்கு ஆதரவு நல்கிய உத்தமத்திற்கும்(திரு மணியம்) மொசில்லா
அறக்கட்டளைக்கும் தமிழா குழுமத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.


மொசில்லாவின் நிகழ்ச்சி:
https://reps.mozilla.org/e/tamil-internet-conference-2015-singapore/
திரண்டு வாரீர் ஆதரவு தாரீர்!
நன்றியுடன்

ஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃ
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்][Ilugc.tamil] டவாரக்-தமிழ் இமாக்ஸ் (GNU Emacs) விசைப்பலகை

2015-10-26 திரி அருண் குமார் - Arun Kumar
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சக்தி!

Thanks & Regards
Arun

ஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃ



23 அக்டோபர், 2015 ’அன்று’ 1:03 முற்பகல் அன்று, Shakthi Kannan <
shakthim...@gmail.com> எழுதியது:

> வணக்கம்,
>
> நான் டவாரக் விசைப்பலகையை ஆங்கில மொழிக்கு இமாக்ஸில் உபயோகிக்கிறேன்.
> தமிழ் யுனிகோடு எழுத்துக்களை இந்த பலகையுடன் உபயோகிக்க, கீழே உள்ள
> அமைப்பை உருவாக்கி இருக்கிறேன்.
>
>
> https://github.com/shakthimaan/cask-dot-emacs/blob/master/lib/tamil-dvorak.el
>
> இப்படிக்கு,
>
> சக்தி
>
> --
> Shakthi Kannan
> http://www.shakthimaan.com
> ___
> Ilugc.tamil mailing list
> ilugc.ta...@ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam