[உபுண்டு_தமிழ்] தமிழ் மின்னெழ ுத்து முன்னேற் றங்கள்...

2009-01-12 திரி suji A
வணக்கம்

நானும் மாலதியும் தமிழ் மின்னெழுத்து உள்ளிட்ட சிலத் திட்டங்களுக்கு பங்களித்து
வருகிறோம். உபுண்டுவில் இயல்பாக கிடைக்கப் பெறும் மதுரம், கல்யாணி, காதம்பரி
ஆகிய மின்னெழுத்துக்கள் வழு உடையதாகத் திகழ்கின்றன.

அதாவது தமிழ் எழுத்துக்கள் அவற்றிற்குரிய யுனிகோடு மதிப்புடன் பொருத்தப்படாமல்
ஆங்கில எழுத்துக்களுக்குரிய எண்களோடு பொருத்தப்பட்டுள்ளன. இதனை களைவதற்கான
முயற்சியில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறோம்.

பணியின் முதற் கட்டமாக மதுரம் மின்னெழுத்தை எடுத்து, அதில் தமிழ்
மின்னெழுத்துக்கு (font) உரிய எழுத்துருவின் (glyph) ஆங்கிலப் பொருத்தத்தை
நீக்கி அவ்வெழுத்தை அதற்குரிய யுனிகோடு மதிப்போடு பொருத்திவிட்டோம். தற்சமயம்
அதனை சோதித்து வருகிறோம். முழுமையாக சோதித்து விட்டு அனைவருடனும் பகிர்ந்து
கொள்கிறோம்.

மூன்று மின்னெழுத்துக்களிலும் உள்ள குறைகளை முறையாகக் களைந்த பின்னர் வழுத்
தாக்கல் செய்து டெபியன் மற்றும் உபுண்டுவின் அடுத்த வெளியீடுகளில் ஈடு செய்ய
உத்தேசித்துள்ளோம். பணியில் ஏற்படும் முன்னெற்றங்களை அவ்வப்போது பகிர்ந்து
கொள்கிறோம்.

இதுவரை மேற்கொண்ட பணிகளை விக்கியில் ஆவண படுத்தியுள்ளோம். விக்கி முகவரி:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Work_done_in_clearing_Bugs_with_Unicode_Fonts_that_comes_default_with_Ubuntu

இது முடிந்ததும் சில புதிய மின்னெழுத்துக்கள் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான லாஞ்சுபேட் திட்ட முகவரி:
https://launchpad.net/~tamilfontsteamhttps://launchpad.net/%7Etamilfontsteam


--சுஜி
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு லுசிட் பீட்டா - io k இல் தீர்க்கப்ப ட வேண்டிய வழு ஒன ்று.

2010-04-26 திரி suji A
இந்த பிழை iok-1.3.10 -ல் திருத்தப்பட்டுள்ளது. தற்போது லுசிட் லினக்ஸில்
இருப்பது iok-1.3.9, விரைவில் இது update செய்யப்படும்.

2010/4/16 கா. சேது | කා. සේතු | K. Sethu skh...@gmail.com

 நான் தாக்கல் செய்துள்ள
 https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை
 வாசிக்கவும்.

 உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான்
 கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள
 இன்ஸ்கிரிப்ட்) மற்றும்  xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன
 இயங்குகின்றன. ஆனால் மேலுமொரு புதிதாக உள்ளடக்கப்பட்ட xkb-Tamil Keyboard
 with Numerals மட்டும் iok வழி இயக்கவியலாமை உள்ளது.

 சுஜி மற்றும் ஆமாச்சு  அவ் அறிக்கைக்கு bug-assignee ஆக தங்கள் இருவரில்
 ஒருவர் பெயர் முன்வைப்போமா அல்லது வேறு யாராவது எனில் அங்கு அவ்வாறு
 நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறேனf.

 மேலும் xkb இலும் iok இலும் தமிழ் வி.ப. க்களின் பெயர்கள் சீரமைக்க
 வேண்டும் எனவும் கருதுகிறேன். அது பற்றி பின்னர் எனது கருத்துக்களை
 எழுதுவேன்.

 ~சேது
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
Regards,
Suji A.

http://suji25.wordpress.com/
http://innovativegals.wordpress.com/
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] Reminder: Please Respond to suji's Invitation

2009-05-13 திரி suji arivazhagan
suji arivazhagan wants you to join Yaari!

Is suji your friend?

a 
href=http://yaari.com/?controller=useraction=mailregisterfriend=1sign=YaariCUU611HSL183RIJ931NYW404;Yes,
 suji is my friend!/a a 
href=http://yaari.com/?controller=useraction=mailregisterfriend=0sign=YaariCUU611HSL183RIJ931NYW404;No,
 suji isn't my friend./a

Please respond or suji may think you said no :(

Thanks,
The Yaari Team
font 
color=#505050---/font
font color=#808080Yaari Inc., 358 Angier Ave NE Atlanta, GA 30312/font
a href=http://yaari.com/?controller=privacy;Privacy Policy/a | a 
href=http://yaari.com/?controller=absnaction=addoptoutemail=ubuntu-l10n-...@lists.ubuntu.com;Unsubscribe/a
 | a href=http://yaari.com/?controller=termsofserviceaction=index;Terms of 
Service/a

YaariCUU611HSL183RIJ931NYW404

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை கூடுதல ்

2010-07-13 திரி Suji Arivazhagan
வணக்கம்

இம்மாதத்திற்கான கட்டற்ற தமிழ்க் கணிமைக்கான கூடுதல் NRCFOSS, AU-KBC
Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னையில் ஜீலை 17/07/2010
அன்று நடைபெற உள்ளது.

நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி

நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

தாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பின் ama...@amachu.net என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்டு மடல் எழுதவும்.





-- 
Regards,
Suji A.

http://suji25.wordpress.com/
http://innovativegals.wordpress.com/
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam