---------- Forwarded message ----------
From: p.v. narayanan <pvnarayana...@gmail.com>
Date: 2015-03-23 19:20 GMT+05:30
Subject: Fwd: நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??
To:






Thanks to Gururaj Ramakrishnan:

2 hrs <https://www.facebook.com/gururaj56/posts/909612442392916> ·

indha ella keerayum ella idathillum kidaikuma..
[image: "நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...?? கொத்தமல்லி
கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை -
நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை-
மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: - இரத்தம்
சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது
விருத்தியாகும். சிறுகீரை: நீர்கோவை குணமாகும். வெந்தியக்கீரை- : இருமல்
குணமாகும் புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்."]
<https://www.facebook.com/Maalaimalartamil/photos/a.423360101016821.97933.114297551923079/939309002755259/?type=1>
Maalaimalar தமிழ்
<https://www.facebook.com/Maalaimalartamil/photos/a.423360101016821.97933.114297551923079/939309002755259/?type=1&fref=nf>

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத்
தூண்டும்.

அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது
விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்

புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

Sent from my iPad



-- 
P.V.NARAYANAN

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to