Re: [உபுண்டு_தமிழ ்]சன் -- மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா -- டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
Mysql ஐ சண் வாங்கியது தொடர்பில் மகிழ்ச்சியே. மை எஸ் க்யூ எல் போகும் பாதை படிப்படியாக மூடப்படுவதை நோக்கியதாக , மென்பொருள் சுதந்திரத்துக்கு எதிர்த்திசையில் அசைவதாக உணர்ந்து உள்ளூரப் பயந்துகொண்டிருந்தேன். சண் வாங்கிய பின் ஓரளவுக்கேனும் நிம்மதியா இருக்கு. சண் திறந்த மூல யாவார த்தை நன்றாக புரிந்து

Re: [உபுண்டு_தமிழ ்]சன் -- மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா -- டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
செல்பேசிகளைப்பொறுத்தவரை இந்த ஆண்டு என்பது, பயனர்கள் தமது செல்பேசி யோடு இயல்பிருப்பாய் வந்த இயங்குதளத்தோடு கட்டுண்டுகிடப்பதை மாற்றியமைக்கும் ஆண்டாக இருக்கப்போவதை போன ஆண்டே உணரக்கூடியதாக இருந்தது. கணினிகளுக்கு நடந்தது செல்பேசிகளுக்கும் நடக்கப்போகிறது. இதற்குப்பின்னால் கூகிள் நிற்கப்போகிறது தனது