Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote: > மேலும் இதனை விரிவுபடுத்தும் > முகமாக மூடூளினாலான கற்றல் நிர்வகிப்பு இனையத்தளத்தினையும் தொடங்களாம் என > கருத்துப்பரிமாறிக்கொண்டோம். இதன் மூலம் சர்வதேச ரீதியில் பலரும் > அனுகிப்பயனடைவர் என நினைக்கிறேன். ஏற்கனவே உபுண்டு கையேட்டின

Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote: > இது விதமாக எமது பயிற்றுனர்களுக்கும் ஏதாவது முழுமையான முறையான பயிற்சிகள் > ஏதேனும் வழங்கப்படின் சிறப்பான முறையில் பயனாளர்களை எதிர்காலத்தில் திறன்பட > உருவாக்கக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன், இவ்வாறான வாய்ப்புகள் ஏதும் > உண்

Re: [உபுண்டு_தமிழ ்]வேண்டுகோ ள்!

2008-02-14 திரி ஆமாச்சு
On Friday 15 Feb 2008 11:41:37 am ஆமாச்சு wrote: > வணக்கம் > கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும். http://cdimage.ubuntu.com/kubuntu/releases/hardy/ -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-t

[உபுண்டு_தமிழ்] வேண்டுகோள்!

2008-02-14 திரி ஆமாச்சு
வணக்கம் ஏப்ரல் வெளிவரப் போகின்ற ஹார்டியின் ஆல்பா பதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதி வேக இணைய இணைப்பு உள்ளோர் பதிவிறக்கி சோதித்து வழுக்கள் இருப்பின் தாக்கல் செய்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu

[உபுண்டு_தமிழ்] பயிற்றுனர் மு ழுமையான முறையா ன பயிற்சிகள், மற ்றும் மூடுள் தள ம்

2008-02-14 திரி Abdul Haleem Sulaima Lebbe
உபுண்டு தமிழ் குழுமத்தினருக்கு! வணக்கம்! கடந்த 2007 திசம்பர் 01,02 ஆம் திகதிகளில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையிலமைந்துள்ள (கல்முனயிலிருந்து 16 Km ) பிரயோக விஞ்ஞான பீடத்தில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப்பட்டறையை எமது பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடாத்தினோம். அதன் தொடர்கட்டமாக பாடச