[உபுண்டு_தமிழ்] எழுத்தாளர் சு ஜாதா மறைவு...

2008-02-28 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், இன்று நாம் சிரமேற்கொண்டுள்ள தமிழாக்கப் பணிகளை முன்னர் பொறுப்பேற்று செய்தோரில் சுஜாதா அவர்களும் ஒருவர். அந்த வகையில் அவரது பணிகள் நமக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன (http://www.ambalam.com/tamilpc.html). அவரது மரணத்திற்கு உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு

Re: [உபுண்டு_தமிழ ்]எழுத்தாள ர் சுஜாதா மறைவு. ..

2008-02-28 திரி Abdul Haleem Sulaima Lebbe
கடல்கடந்தும் புகழ்பூத்த ரங்கராஜன் எனும் இயற்பெயருடைய எமது தமிழாக்கப் பயனத்திற்கு தனது விரிந்த கனணி அறிவாற்றல் மூலம் பாதை அமைத்துத்தந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுடைய மரணத்திறக்கேள்வியுற்றதும் ஆராத்துயருற்றோம். எனது சிறு பராயத்தில் சுஜாதா என்பது ஓர் பென் எழுத்தாளர் எனவே நான் நினைத்திருந்தேன்,