[உபுண்டு_தமிழ்] Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் த ெளிவாக உள்ளனவா?

2008-04-15 திரி M.Mauran | மு.ம யூரன்
Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவா? Apps are rendering Tamil characters well. But appearance seems very poor and blurred. -M.Mauran -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?

2008-04-15 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, மற்றும் உபுண்டு குழுவினருக்கு, இந்த எழுத்துரு துல்லியமாகத்தெரியாத பிரச்சினையை வழுத்தாக்கல் செய்யலாமா/ அவசரமாகச்செய்தாகவேண்டும். இன்னும் 9 நாட்களே உண்டு. சூரியன் டொட் கொம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை சோதித்துவிட்டேன். எதுவுமே துல்லியமாகத்தெரிகிறதாயில்லை. மு.மயூரன் -- Ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?

2008-04-15 திரி K. Sethu
2008/4/16 M.Mauran | மு.மயூரன் [EMAIL PROTECTED]: சேது, மற்றும் உபுண்டு குழுவினருக்கு, இந்த எழுத்துரு துல்லியமாகத்தெரியாத பிரச்சினையை வழுத்தாக்கல் செய்யலாமா/ அவசரமாகச்செய்தாகவேண்டும். இன்னும் 9 நாட்களே உண்டு. சூரியன் டொட் கொம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை சோதித்துவிட்டேன். எதுவுமே