Re: [உபுண்டு_தமிழ ்]ஐஆர்சி இ ணையரங்க விவாதம ் - ஒரு தொகுப்பு

2008-04-23 திரி Tirumurti Vasudevan
உரையாடலுக்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன். புதிய குழு பொறுப்பு எடுப்பது நல்லதே. முன் போல நேரம் ஒதுக்க என்னாலும் முடியவில்லை. பல புதிய வேலைகள் வந்துவிட்டன. புதிய குழுவுக்கு வாழ்த்துக்கள். க்னோம் தொடர்பான என் பணி முன் போல இல்லாவிட்டாலும் தொடரும் திவா 2008/4/22 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]:

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] Anybody t ried remastering ubuntu 7.10

2008-04-23 திரி Muguntharaj Subramanian
2008/4/23 ம. ஸ்ரீ ராமதாஸ் [EMAIL PROTECTED]: இதனை செய்து மாதந்நதோறும் நடைபெறும் குனு லினக்ஸ் பயிற்சி வகுப்பில் பயன்படுத்திய அனுபவத்திலுந்தான் உரைக்கிறேன். என் அனுபவம் புதுமை போல் இருக்கிறது ;) நீங்கள் screen shots களுடன் ஒரு கட்டுரை எழுதினால் என்னைப் போல் முயற்சிப்போர்க்கு உபயோகமாக

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] Anybody t ried remastering ubuntu 7.10

2008-04-23 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
2008/4/23 Muguntharaj Subramanian [EMAIL PROTECTED]: என் அனுபவம் புதுமை போல் இருக்கிறது ;) நீங்கள் screen shots களுடன் ஒரு கட்டுரை எழுதினால் என்னைப் போல் முயற்சிப்போர்க்கு உபயோகமாக இருக்கும். நினைத்த ஒன்றுதான். நாளை ஹார்டி வருகிறது அதைக் கொண்டே செய்துபார்க்கலாம். இல்லையெனில் கட்ஸி கட்சி!