Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹார்ன் - கொ ண்டாட்டம்

2008-05-07 திரி ஆமாச்சு
On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே, அருண் நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part. -- Ubuntu-l10n-tam mailing list

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹார்ன் - க ொண்டாட்டம்

2008-05-07 திரி கா. சேது | K. Sethu
அருண் Heron என்பதை எழுத்துப்பெயர்க்க ஹார்ன் என்பதற்கு பதில் ஹெரன் அல்லது அல்லது ஹெரான் அல்லது ஹெரோன் என்பதில் ஒன்று பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் ~சேது 2008/5/7 ஆமாச்சு [EMAIL PROTECTED]: On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே,

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹெரான் - க ொண்டாட்டம்

2008-05-07 திரி தங்கமணி அருண்
நீங்கள் சொன்னது மடல் அனுப்பிய பிறகு தான் எனக்கு யோசனைக்கு வந்தது, தவறுதலாக வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன் என்று. உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி சேது...(:- 2008/5/7 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]: அருண் Heron என்பதை எழுத்துப்பெயர்க்க ஹார்ன் என்பதற்கு பதில் ஹெரன் அல்லது அல்லது ஹெரான்

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹெரான் - க ொண்டாட்டம்

2008-05-07 திரி கா. சேது | K. Sethu
2008/5/7 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]: நீங்கள் சொன்னது மடல் அனுப்பிய பிறகு தான் எனக்கு யோசனைக்கு வந்தது, தவறுதலாக வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன் என்று. உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி சேது...(:- மேலும் தாங்கள் உபண்டு என எழுத்துப்பெயர்ப்பு செயவது பற்றி. உபுண்டு நடத்துனர்கள் கிட்டத்தட்ட