Hi,

A l10n NMU will happen on mnogosearch pretty soon.

A round of translation updates is being launched to give all translators
a chance to get their translations in for that package.

Please send the updated file as a wishlist bug against the package.


The deadline for receiving the updated translation is
Saturday, August 16, 2008.

Thanks,

# translation of mnogosearch.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: mnogosearch\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-06-22 15:31+0100\n"
"PO-Revision-Date: 2007-05-05 17:45+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: boolean
#. Description
#: ../templates:1001
msgid "Overwrite mnogosearch configuration files?"
msgstr "எம்என்கோசெர்ச் வடிவமைப்பு கோப்புகளை மேலெழுதவா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:1001
msgid ""
"Please note that questions about the mnogosearch settings will only be asked "
"once for each option."
msgstr ""
"ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு முறை மட்டுமே எம்என்கோசெர்ச் வடிவமைப்பு பற்றி கேட்கப்படும் என "
"அறியவும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:1001
msgid ""
"The configuration script needs the ability to remotely connect to the "
"database server, create databases, add users and create tables. The /usr/"
"share/doc/mnogosearch/INSTALL.gz documentation file provides information "
"about the setup of these databases for users who don't want to run this "
"configuration process automatically."
msgstr ""
"வடிவமைப்பு சிறுநிரலானது தரவுத்தள சேவையகத்தை தொலை இணைப்பாக இணைக்கவும் தரவுத்தளங்களை "
"உருவாக்கவும் பயனர்களை சேர்க்கவும் அட்டவணையை உருவாக்கவும் இயல வேண்டும். இந்த தானியங்கி "
"வடிவமைப்பை விரும்பாதவர்கள் இந்த தரவுத்தளங்களை அமைப்பது குறித்து தகவல்களை /usr/share/"
"doc/mnogosearch/INSTALL.gz கோப்பில் காணலாம்."

#. Type: boolean
#. Description
#: ../templates:1001
msgid ""
"Existing mnogosearch configuration files will not be overwritten unless "
"explicitly accepted."
msgstr ""
"குறிப்பாக சொன்னால் ஒழிய இருப்பில் உள்ள எம்என்கோசெர்ச் வடிவமைப்பு கோப்புகள் மேலெழுதப்பட "
"மாட்டா."

#. Type: select
#. Description
#: ../templates:2001
msgid "Layout mode for the index database:"
msgstr "சுட்டு அட்டவணை தரவுத்தளத்துக்கான வடிவமைப்பு பாங்கு:"

#. Type: select
#. Description
#: ../templates:2001
#, fuzzy
msgid ""
"You can choose among different indexing modes for the mnogosearch database:\n"
" - single: words are stored in a single table;\n"
" - multi:  words are spread over 256 tables sorted on word length. This\n"
"           results in faster fixed width tables.\n"
" - blob:   fastest mode but not supported by SQLite."
msgstr ""
"எம்என்கோசெர்ச் தரவுத்தளத்துக்கான சுட்டு அட்டவணை வடிவமைப்பு பாங்குகளில் விருப்பத்தை "
"தரவும். \n"
" - தனி: சொற்கள் ஒரே அட்டவணையில் சேமிக்கப்படும்;\n"
" - பல: சொற்களின் நீளத்துக்கு ஏற்ப சொற்கள் 13 அட்டவணைகளில் சேமிக்கப்படும்.\n"
"இவை நிலையான அகல அட்டவணைகளில் வேகமாக விடைகள் தரும்.\n"
" - ப்ளாப்:   அதிவேகம் ஆனால் எஸ்க்யூலைட் ஆல் ஆதரிக்கப்படவில்லை."

#. Type: select
#. Description
#: ../templates:2001
#, fuzzy
msgid ""
"For more information about these modes, read /usr/share/doc/mnogosearch-doc/"
"msearch-howstore.html"
msgstr ""
"இந்த பாங்குகள் பற்றி மேலும் அறிய /usr/share/doc/mnogosearch/storage.txt கோப்பை "
"படிக்கவும்."

#. Type: select
#. Description
#: ../templates:3001
msgid "Database server type for mnogosearch:"
msgstr "எம்என்கோசெர்ச் க்கு தரவுத்தள சேவையக வகை:"

#. Type: select
#. Description
#: ../templates:3001
msgid ""
"Please choose the type of the database server that will store the indexer "
"data for mnogosearch."
msgstr "எம்என்கோசெர்ச் க்கு சுட்டு தரவை சேமிக்க தரவுத்தள சேவையக வகையை தேர்ந்தெடுக்கவும்."

#. Type: string
#. Description
#: ../templates:4001
msgid "Database server administrative user:"
msgstr "தரவுத்தள சேவையக நிர்வாக பயனர்:"

#. Type: string
#. Description
#: ../templates:4001
msgid ""
"Please enter the name of the database server administrative account. This "
"account must have privileges to add users, databases and tables."
msgstr ""
"தரவுத்தள சேவையக நிர்வாக பயனர் கணக்குக்கு பெயரை உள்ளிடவும். இந்த கணக்கு பயனர்கள், "
"தரவுத்தளங்கள் அட்டவணைகள் ஆகியவற்றை சேர்க்க உரிமை பெற்று இருக்க வேண்டும்."

#. Type: password
#. Description
#: ../templates:5001
msgid "Database server administrative user password:"
msgstr "தரவுத்தள சேவையக நிர்வாக பயனர் கடவுச்சொல்:"

#. Type: string
#. Description
#: ../templates:6001
msgid "Database server host name:"
msgstr "தரவுத்தள சேவையக புரவலன் பெயர்:"

#. Type: string
#. Description
#: ../templates:6001
msgid ""
"Please provide the hostname of the server that will host mnogosearch "
"databases."
msgstr "எம்என்கோசெர்ச் தரவுத்தளங்களுக்கு அடைக்கலம் தரும் சேவையக புரவலனின் பெயரை தரவும்."

#. Type: string
#. Description
#: ../templates:7001
msgid "Port number for the database service:"
msgstr "தரவுத்தள சேவைக்கு துறை எண்:"

#. Type: string
#. Description
#: ../templates:7001
msgid "Please specify the database server connection port."
msgstr "தரவுத்தள சேவையக இணைப்புத் துறையை குறிப்பிடவும். "

#. Type: string
#. Description
#: ../templates:8001
msgid "Database name for mnogosearch:"
msgstr "எம்என்கோசெர்ச் க்கான தரவுத்தளத்தின் பெயர்:"

#. Type: string
#. Description
#: ../templates:8001
msgid "Please provide a name for the database to be used by mnogosearch."
msgstr "எம்என்கோசெர்ச் க்கான தரவுத்தளத்திற்கு பெயர் ஒன்றை தரவும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:9001
msgid "Is the database server local on this host?"
msgstr "இந்த புரவலனில் தரவுத்தள சேவையகம் உள்ளமைந்து இருக்கிறதா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:9001
msgid ""
"If the database server runs on the same machine as mnogosearch, mnogosearch "
"can connect to the database using a Unix socket rather than a TCP/IP one."
msgstr ""
"எம்என்கோசெர்ச் இயங்கும் அதே கணினியில் தரவுத்தள சேவையகம் இயங்குமானால் அதனுடன் எம்என்கோசெர்ச் "
"டிசிபி/ஐபி அல்லாது ஒரு யூனிக்ஸ் பொருத்துவாயை பயன்படுத்தி இணைக்கக்கூடும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:9001
msgid ""
"If you do not choose this option, the local database server must allow TCP/"
"IP socket connections."
msgstr ""
"இதை நீங்கள் தேர்வு செய்யவில்லையானால் உள்ளமை தரவுத்தள சேவையகம் டிசிபி/ஐபி பொருத்துவாயை "
"பயன்படுத்தி இணைக்க அனுமதிக்க வேண்டும்."

#. Type: string
#. Description
#: ../templates:10001
msgid "Database user name:"
msgstr "தரவுத்தள பயனர் பெயர்:"

#. Type: string
#. Description
#: ../templates:10001
msgid ""
"Please provide a user name for mnogosearch to register with the database "
"server. This database user is not necessarily the same as a system login, "
"especially if the database is on a remote server."
msgstr ""
"எம்என்கோசெர்ச் க்கு தரத்தள சேவயகத்துடன் பதிவு செய்ய ஒரு பயனர் பெயரை தரவும். இந்த தரவுத்தள "
"பயனர், கணினி பயனராக இருக்கத்தேவையில்லை, குறிப்பாக தரவுத்தளம் தொலை கணினி சேவயகத்தில் "
"இருக்குமானால்."

#. Type: string
#. Description
#: ../templates:10001
msgid ""
"This is the user which will own the database, tables and other objects to be "
"created by this installation. This user will have complete freedom to "
"insert, change or delete data in the database."
msgstr ""
"இந்த பயனர்தான் இந்த நிறுவலால் உருவாக்கப்படும் தரவுத்தளம் அட்டவணைகள் மற்றும் மற்ற பொருட்களின் "
"உரிமையாளர். இந்த பயனருக்கு தரவுத்தளத்தில் தரவை உள்ளிட, நீக்க, மாற்ற அனுமதி உண்டு."

#. Type: password
#. Description
#: ../templates:11001
msgid "Database user password:"
msgstr "தரவுத்தள பயனர் கடவுச்சொல்:"

#. Type: boolean
#. Description
#: ../templates:12001
msgid "Automatically configure the database for mnogosearch?"
msgstr "எம்என்கோசெர்ச் க்கு தரவுத்தளத்தை தானியங்கியாக வடிவமைக்கவா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:12001
msgid "The database, its tables and users can be automatically created."
msgstr "தரவுத்தளம் அதன் அட்டவணைகள் மற்றும் பயனர்கள் தானியங்கியாக உருவாக்கப்பட முடியும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:12001
msgid ""
"Please note that the existing database content will be removed if you choose "
"this option."
msgstr ""
"இந்த தேர்வை பயன்படுத்தினால் இருப்பில் உள்ள தரவுத்தள உள்ளடக்கம் நீக்கப்படும் என அறியவும்."

#~ msgid "Mnogosearch setup program"
#~ msgstr "எம்என்கோசெர்ச் நிரல் அமைப்பு"

#~ msgid "single"
#~ msgstr "தனி"

#~ msgid "multi"
#~ msgstr "பல"

#~ msgid "blob"
#~ msgstr "பிளாப்"
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க