Re: [உபுண்டு_தமிழ ்]problem in viewing

2008-09-02 திரி M.Mauran | மு.ம யூரன்
கார்த்திக், பின்வரும் கட்டளையை உங்கள் முனையத்தில் (terminal) இயக்குங்கள்: sudo apt-get remove ttf-indic-fonts-core கட்டளை மேற்படிப் பொதியை நீக்கும். அதன்பின் உங்கள் கணினியை மீள்த்தொடங்கிவிட்டுப்பாருங்கள். பிரச்சினை தீராவிடில் சொல்லுங்கள். -மு.மயூரன் 2008 செப்டம்பர் 2 18:16 அன்று, Karthick B

[உபுண்டு_தமிழ்] குனு தமது இருப த்தைந்தாம் ஆண் டில் அடியெடுத் து வைக்கிறது

2008-09-02 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
வணக்கம், குனு தமது இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது குறித்த குனு இணைய தள பக்கம் வருமாறு, http://www.gnu.org/fry/happy-birthday-to-gnu.html இத்தருணத்தில் முன்னமே செய்து முடித்துள்ள கட்டற்ற மென்பொருள் தொடர்பான ரிச்சர்ட் ஸ்டால்மேன் கட்டுரைகளை வருகின்ற மென் விடுதலை நாளில் (