//என்னுடைய Windows XP -ல் யுனிக்கோடு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை.//
நீங்கள் தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இது வின்டோசுக்கான மடற்குழு இல்லை. உங்கள் கணினியில் ubuntu GNU/Linux ( ubuntu.com )நிறுவிக்கொண்டு, அதில் scim-m17n, m17n பொதிகளை நிறுவிக்கொண்டீர்களானால் தமிழ் யுனிகோடு தட்டெழுத இயலும். உபுண்டு நிஉவிய பிற்பாடு இங்கே மடலொன்று இட்டீர்களானால் உபுண்டுவில் தமிழ் வசதிகள் நிறுவிக்கொள்வது தொடர்பில் நாம் உங்களுக்கு உதவ முடியும். தோழமையுடன் மு.மயூரன் mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com 2008/11/24 Babu K <[EMAIL PROTECTED]> > அன்பார்ந்த உபுண்டு தமிழ் குழு உறுப்பினர்களே, > > என்னுடைய Windows XP -ல் யுனிக்கோடு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை. > தற்போது நான் கூகிள் வழங்கும் சேவை வழியாக தட்டச்சு செய்கிறேன். இதற்கென > ஏதேனும் நிரல் இருப்பின் பரிந்துரைக்கவும். > > நன்றி! > > கி.பாபு. > > -- > Regards, > > K.Babu > Mobile: 9345-201-301/ 97900-12312 > > Apex Info Sys Solutions > 32 Kumaran Road > Above Apple Cards, Near Railway Station > Tirupur 641 601 > Phone: +91 421 432 1301 > Fax: +91 421 4323074 > E-Mail: [EMAIL PROTECTED] > [EMAIL PROTECTED] > [EMAIL PROTECTED] > > Visit us at: http://www.apexinfo.co.in/ > > Products We deal : Apple, Acer, Compaq, HCL, HP, Lenovo > Software we deal : PostMaster, IQuinox, Oracle > Services We Deal : Domain Registration, Web Hosting, Web Designing, > Internet Connectivity (Dialup, Broadband & VSAT) > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam >
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam