Re: [உபுண்டு_தமிழ ்]Windows XP -ல் ய ுனிக்கோடு

2008-11-23 திரி M.Mauran | மு.ம யூரன்
//என்னுடைய Windows XP -ல் யுனிக்கோடு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை.// நீங்கள் தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இது வின்டோசுக்கான மடற்குழு இல்லை. உங்கள் கணினியில் ubuntu GNU/Linux ( ubuntu.com )நிறுவிக்கொண்டு, அதில் scim-m17n, m17n பொதிகளை நிறுவிக்கொண்டீர்களானால் தமிழ் ய

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
antialiasing, hinting இரண்டிலும் slight, medium ஆகிய இரு தெரிவுகள் உண்டு மொத்தம் நான்கு combination கள். பெரும்பாலும் இரண்டே போதுமானது. -மு.மயூரன் 2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > 2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > >> >> மயூரன், >> >> Sys

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. // ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல் இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு மாறுகின்றன// இதனை நானும் அவதானித

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-23 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா? new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே? -மு.மயூரன் 2008/10/23 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/Tamil > > பக்கத்தில் துவக்கியுள்ளேன். > > -- > ஆமாச்சு > -- > Ubuntu-l10n-tam mai

[உபுண்டு_தமிழ்] தமிழில் ஒரு கோ ட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொ ருள்

2008-10-11 திரி M.Mauran | மு.ம யூரன்
http://mauran.blogspot.com/2008/10/blog-post_12.html -மு. மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]நிரலாளர் கள் வேண்டும்...

2008-10-01 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆமாச்சு, உங்களுடைய இந்த மடல் மிக முக்கியமானது. நாம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரவேண்டியிருப்பதை நீங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முகுந்த் , சுந்தர் போன்றவர்களை தொடர்புகொள்ளுங்கள். தமிழாவும் இத்தகைய செயற்றிட்டங்களில் ஆர்வம் காட்டுகிறது. எல்லோரையும் இணைத்துக்கொள்ள வேண்டு

Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-22 திரி M.Mauran | மு.ம யூரன்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மேற்கண்ட நிகழ்வின் பேச்சுக்களின் உரைவடிவத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும். -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]problem in viewing

2008-09-02 திரி M.Mauran | மு.ம யூரன்
கார்த்திக், பின்வரும் கட்டளையை உங்கள் முனையத்தில் (terminal) இயக்குங்கள்: sudo apt-get remove ttf-indic-fonts-core கட்டளை மேற்படிப் பொதியை நீக்கும். அதன்பின் உங்கள் கணினியை மீள்த்தொடங்கிவிட்டுப்பாருங்கள். பிரச்சினை தீராவிடில் சொல்லுங்கள். -மு.மயூரன் 2008 செப்டம்பர் 2 18:16 அன்று, Karthick B <

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக ்கும் இருக்கா?

2008-08-25 திரி M.Mauran | மு.ம யூரன்
//மொழியிடச்சூழல்// அழகான சொல் சேது. எங்கே பெற்றீர்கள்? உங்களுடையதா? -மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக ்கும் இருக்கா?

2008-08-21 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆம். இருந்தது. தீர்வு இலகுவானது ttf-core fonts indic (என்று நினைக்கிறேன்) பொதியை uninstall பண்ணிவிட்டு உலாவியை மீளத்திறங்கள் சரியாகிவிடும். -மு.மயூரன் 2008 ஆகஸ்ட் 21 20:10 அன்று, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M < [EMAIL PROTECTED]> எழுதியது: > http://ubuntuforums.org/showthread.php?t=889079 > >

Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?

2008-04-15 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, மற்றும் உபுண்டு குழுவினருக்கு, இந்த எழுத்துரு துல்லியமாகத்தெரியாத பிரச்சினையை வழுத்தாக்கல் செய்யலாமா/ அவசரமாகச்செய்தாகவேண்டும். இன்னும் 9 நாட்களே உண்டு. சூரியன் டொட் கொம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை சோதித்துவிட்டேன். எதுவுமே துல்லியமாகத்தெரிகிறதாயில்லை. மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mail

[உபுண்டு_தமிழ்] Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் த ெளிவாக உள்ளனவா?

2008-04-15 திரி M.Mauran | மு.ம யூரன்
Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவா? Apps are rendering Tamil characters well. But appearance seems very poor and blurred. -M.Mauran -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] Fwd: தமிழ்க் கணிம ைக் காலக்கோடு

2008-02-29 திரி M.Mauran | மு.ம யூரன்
உத்தமம் குழுமத்துக்கு அனுப்பப்பட்ட மடல் இங்கே முற்செலுத்தப்படுகிறது.. இக்குழுமத்தில் உள்ளவர்களும் இப்பணிக்கு உதவும் படி வேண்டுகிறேன். -மு.மயூரன் -- Forwarded message -- From: M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> Date: 2008/3/1 Subject: தமிழ்க் கணிமைக் காலக்கோடு To: [EMAIL PR

[உபுண்டு_தமிழ்] தமிழ்க் கணிமை க் காலக்கோடு

2008-02-29 திரி M.Mauran | மு.ம யூரன்
தமிழ்க்கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகத் "தமிழ்க் கணிமைக் காலக்கோடு" தமிழ் விக்கி பீடியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ்க்கணிமையின் வரலாற்றுத்தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களிடமுள்ள தகவல்களை அக்கட்டுரையில் உள்ளிட்டு இப்பெரும்பணியில் இணைந்துகொள்ளவும். தொடுப்பு: http://ta.wikipedia.org/w

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதி ல் பிரச்சனை

2008-02-20 திரி M.Mauran | மு.ம யூரன்
சுதா என்பதில் எப்படி "r[jh" எனும் ஆங்கில எழுத்துக்கள் வரும்? -மு.மயூரன் 2008/2/20 suthan <[EMAIL PROTECTED]>: > > > -- Forwarded message -- > From: suthan <[EMAIL PROTECTED]> > Date: 2008/2/19 > Subject: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை > To: [EMAIL PROTECTED] > > > என் பயனர் பெய

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
செல்பேசிகளைப்பொறுத்தவரை இந்த ஆண்டு என்பது, பயனர்கள் தமது செல்பேசி யோடு இயல்பிருப்பாய் வந்த இயங்குதளத்தோடு கட்டுண்டுகிடப்பதை மாற்றியமைக்கும் ஆண்டாக இருக்கப்போவதை போன ஆண்டே உணரக்கூடியதாக இருந்தது. கணினிகளுக்கு நடந்தது செல்பேசிகளுக்கும் நடக்கப்போகிறது. இதற்குப்பின்னால் கூகிள் நிற்கப்போகிறது தனது அந்

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆனால், கம்பனிகள் கம்பனிகளை விழுங்கி, சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கிப்பருத்துக்கொண்டுபோகும் இந்த உலக நடை வேறொரு பக்கத்தால் அச்சுறுத்தவே செய்கிறது. மிக மிகப்பெரிய மூலதனத்துடன் ஒரு சில நிறுவனங்கள் வளர்வது மனித குலத்துக்கு நல்லதல்ல. -மு.மயூரன் 2008/1/28 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTE

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
Mysql ஐ சண் வாங்கியது தொடர்பில் மகிழ்ச்சியே. மை எஸ் க்யூ எல் போகும் பாதை படிப்படியாக மூடப்படுவதை நோக்கியதாக , மென்பொருள் சுதந்திரத்துக்கு எதிர்த்திசையில் அசைவதாக உணர்ந்து உள்ளூரப் பயந்துகொண்டிருந்தேன். சண் வாங்கிய பின் ஓரளவுக்கேனும் நிம்மதியா இருக்கு. சண் "திறந்த மூல யாவார" த்தை நன்றாக புரிந்து வ

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, தங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறிய மாற்றங்களை செய்திருக்கிறேன். அடுத்த பதிப்பில் புதிய script இனை சேர்ப்பேன். openoffice இல் தமிழ் எழுத்துருக்கள் வருவதில் முன்னர் ( dapper என்று நினைக்கிறேன்) ஒரு பிரச்சினை இருந்தது. அதை தீர்ப்பதற்காகத்தான் இல்ல அடைவில் .fonts அடைவினை ஏற்படுத்து

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி M.Mauran | மு.ம யூரன்
தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை -மு.மயூரன் On Nov 15, 2007 5:14 AM, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை > கட்சி க்னோம் > > திவா > -- > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! > > -- > Ubuntu

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-13 திரி M.Mauran | மு.ம யூரன்
காரணம் தெரியவில்லை ஆமாச்சு. எனக்கு சரியாக வருகிறது. சேது, அடுத்த பதிப்பில், default installation, advanced installation என்று தெரிவுகள் இருக்கும். பயனரின் விருப்பத்தெரிவுகளை அவர் தன் கையாலேயே அமைத்துக்கொள்ள இயலும். இதற்கான நிரலை எழுதிக்கொண்டிருக்கிறேன். -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing l

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸிக்க ு மேம்படுத்த...

2007-10-29 திரி M.Mauran | மு.ம யூரன்
கட்சியில் இணைய வேகம் மந்தமாக இருப்பதாகவும், இந்தப்பிரச்சினை பலருக்கும் இருப்பதாகவும் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் இட்டிருந்தார். உண்மையா? -மு.மயூரன் On 10/29/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > ரொம்பத் தாமதமா எழுதுவதற்கு மன்னிக்கவும்.. > > On Thursday 18 Oct 2007 8:05:37 pm you wrote: > > > நா

Re: [உபுண்டு_தமிழ ்]இன்டிக் கையேடு

2007-10-02 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆமாச்சு, நீங்கள் சொன்ன திட்டங்கள் எல்லாம் உறைநிலைக்குப் போய்விட்டன. இத்தகைய முழுமையான கையேடு ஒன்றினை உருவாக்க வேண்டுமானால் அதற்கு மிகப்பொருத்தமான இடம் விக்கிபுக்ஸ் தான். ta.wikibooks.org இல் இத்தகைய கையேட்டினை உருவாக்கிப் பராமரிக்கலாம். எல்லோரும் பங்குபற்றக்கூடியதகவும் இருக்கும். பொதுவான இடமாகவ

Re: [உபுண்டு_தமிழ ்]குனு அறம ் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...

2007-10-02 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆமாச்சு, ஓர் அரும் பணியினை சத்தம் போடாம் செய்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். முழுமையாகப் படித்துவிட்டு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்கிறேன். -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] amarok + ta.wikipedia

2007-09-28 திரி M.Mauran | மு.ம யூரன்
http://tamilgnu.blogspot.com/2007/09/gnu.html -- http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com | http://www.noolaham.net -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி M.Mauran | மு.ம யூரன்
காப்புரிமை என்பது copyright என்பதற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. அறிவுரிமை என்று யாரோ பரிந்துரைக்க் அறிந்திருக்கிறேன். இந்தச்சரத்தினை விக்சனரி குழுமத்துக்கு முன்னித்து விடுகிறேன். அங்கே உள்ளவர்கள் உதவலாம் -மு.மயூரன் On 9/23/07, Saravana <[EMAIL PROTECTED]> wrote: > > On 9/23/07, M.Mauran | மு.மய

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி M.Mauran | மு.ம யூரன்
ஏகபோகம் என்பது monopoly என்று அர்த்தம் தருகிறது. patent இற்கு நல்ல தமிழ்ச்சொல் ஒன்றைக் கண்டடைய வேண்டும். On 9/23/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > அணுகவும், > > http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html > > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந

Re: [உபுண்டு_தமிழ ்]குநோம் த மிழாக்கம்..

2007-09-19 திரி M.Mauran | மு.ம யூரன்
வாழ்த்துக்கள். தி.வா இது ஒரு பெரும் உழைப்பு. உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள். மன நிறைவோடு -மு.மயூரன் On 9/19/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > நண்பர்களே, > > குநோம் தமிழாக்கத்தினை மேற்கொண்ட திவா அதன் சரங்களனைத்தையும் நிறைவு > செய்துவிட்டார். > > அதற்கான நமது நன்றிகளை அவருக்கு உரித்த

Re: [உபுண்டு_தமிழ ்]gcompris in tamil

2007-09-14 திரி M.Mauran | மு.ம யூரன்
இத்திட்டத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளராக எப்படி இணைவது? -மு.மயூரன் On 9/14/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > > வாழ்த்துக்கள். > மனம் நிறைந்த பாராட்டுக்கள். > மிக மிக முக்கியமான மென்பொருட் தொகுதி ஒன்றை தமிழில் > மொழிபெயர்த்திருக்கிறீர்கள். > அவசியம் தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டிய

Re: [உபுண்டு_தமிழ ்]gcompris in tamil

2007-09-14 திரி M.Mauran | மு.ம யூரன்
வாழ்த்துக்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். மிக மிக முக்கியமான மென்பொருட் தொகுதி ஒன்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவசியம் தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டியது. எனது தங்கைக்கு மிகவும் பயன்படும். நன்றி -மு.மயூரன் On 9/14/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > On Friday 14 Sep 2007 4:44:2

Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இ ல் pango இயல்பிருப ்பில்?

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
இப்படி இருப்பதில் உள்ள நன்மை, தமிழ் பொதி எதுவும் நிறுவாமலேயே தமிழ் சரியாக காண்பிக்கப்படுவதுதான். அல்லது "ta" தென்பட்டால் மட்டுமே MOZ_DISABLE_PANGO=0 வேலை செய்யும். இப்போது அப்படி அல்ல. நிறுவிய உடனேயே (தமிழ் முதல் மொழி இல்லாத நிலையிலும் கூட) தமிழ் தளங்களைப் பார்க்கலாம். சேது நீங்கள் கேட்ட கோப்பு இ

Re: [உபுண்டு_தமிழ ்]பழகு வட் டில் பழகலாம் தம ிழ்..

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
சிலவேளை அர்த்தம் கொள்ளலில் மாறுபாடுகள் ஏற்படலாம். உதாரணமாக, பழகுவதற்கு மட்டும்தான் அது என்றவாறு, அல்லது பயன்படுத்துவதற்கு உதவுவதல்ல என்பதுபோன்று -மு.மயூரன் On 9/11/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > On Monday 10 Sep 2007 8:07:47 am you wrote: > > பழகு வட்டு? நிகழ் வட்டு என்றே சொல்லலாமே?

Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இ ல் pango இயல்பிருப ்பில்?

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
துல்லியம் On 9/10/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > On Monday 10 Sep 2007 9:22:51 pm ஆமாச்சு wrote: > > கான்கொயரரின் துள்ளியமும் கவனத்தில் கொள்ளத் தக்கது. > > துள்ளியமா? துல்லியமா? திடீர் சந்நேகம் ;-) > > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

[உபுண்டு_தமிழ்] அடுத்த உபுண்ட ுவின் Firefox இல் pango இயல்பிருப்பில் ?

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன். நிறுவிய கையோடேயே தமிழ் தளங்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்க்க முடிகிறது. diff ஆணை கொண்டு /usr/bin/firefox இனை ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த முடிவு இதோ, < if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x ]; then < MOZ_DISABLE_

Re: [உபுண்டு_தமிழ ்]Tabuntu -new site

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
//இதன் கேபசூ எப்போ கிடைக்கும்?// ? On 9/10/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > On Saturday 08 Sep 2007 7:52:44 am M.Mauran | மு.மயூரன் wrote: > > http://tabuntu.sourceforge.net/ > > இதன் கேபசூ எப்போ கிடைக்கும்? > > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந்தமிழ்! வாழ்கநற்

[உபுண்டு_தமிழ்] Tabuntu -new site

2007-09-07 திரி M.Mauran | மு.ம யூரன்
http://tabuntu.sourceforge.net/ -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam