Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-24 திரி Abdul Haleem
மிகுந்த மகிழ்ச்சி. நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்தியருக்கு நன்றி. 2008/9/24 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] 2008/9/22 தங்கமணி அருண் [EMAIL PROTECTED] அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் கட்டற்ற மென்பொருளின் 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை

Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-23 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/9/22 தங்கமணி அருண் [EMAIL PROTECTED] அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் கட்டற்ற மென்பொருளின் 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, நடத்தியது, நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய சித்தார்த், பவன், பாலாஜி, சைதன்ய

Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-22 திரி M.Mauran | மு.ம யூரன்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மேற்கண்ட நிகழ்வின் பேச்சுக்களின் உரைவடிவத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும். -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam