கார்த்திக், பின்வரும் கட்டளையை உங்கள் முனையத்தில் (terminal) இயக்குங்கள்:
sudo apt-get remove ttf-indic-fonts-core கட்டளை மேற்படிப் பொதியை நீக்கும். அதன்பின் உங்கள் கணினியை மீள்த்தொடங்கிவிட்டுப்பாருங்கள். பிரச்சினை தீராவிடில் சொல்லுங்கள். -மு.மயூரன் 2008 செப்டம்பர் 2 18:16 அன்று, Karthick B <[EMAIL PROTECTED]> எழுதியது: > > அனவருக்கும் வணக்கம் > > என்னுடைய உபுண்டு தளத்தில் இயங்கும் கணிணியில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. > > 1. உபுண்டு குழுமத்திலிருந்து வரும் அஞ்சல்கள் அனைத்தும் வெறும் ? யாக > தெரிகிறது (பார்க்க இணைப்பு 1) > > 2. ஒரு சில ஆங்கில எழுத்துக்கள் தமிழாக தெரிகின்றது, குறிப்பாக அஞ்சலில்! > (பார்க்க இணைப்பு 2) > > தயவுசெய்து இப்பிரச்சனைகளில் இருந்து மிள உதவி செய்யவும். > > நன்றி :) > > கார்த்திக் > > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > >
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam