அன்புடையர் வணக்கம், ஞாயிறு 30-11-2008 மாலை 4.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற இருக்கிறது.
கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவைகள் * கட்டற்ற மென்பொருள் மாநாடு(கொச்சின் மற்ற மாநாடு) பற்றிய தங்களின் கருத்துக்கள். * குழு தீட்டிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் * மேலும் என்ன செய்ய வேண்டும்?. எனவே அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். *விவரங்களுக்கு* ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam நாள் : 30-11-2008 நேரம் : மாலை 4.00 மணிக்கு -- அன்புடன் அருண் ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam