Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதி ல் பிரச்சனை

2008-02-20 திரி M.Mauran | மு.ம யூரன்
சுதா என்பதில் எப்படி r[jh எனும் ஆங்கில எழுத்துக்கள் வரும்? -மு.மயூரன் 2008/2/20 suthan [EMAIL PROTECTED]: -- Forwarded message -- From: suthan [EMAIL PROTECTED] Date: 2008/2/19 Subject: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை To: [EMAIL PROTECTED] என் பயனர் பெயர் மாற்றுவதில்

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதி ல் பிரச்சனை

2008-02-20 திரி suthan
நான் குறிப்பிட்டது அந்த எழத்துக்களை உள்ளீடு செய்ய நான் அழத்தும் விசைகளை பற்றி. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதில ் பிரச்சனை

2008-02-20 திரி ஆமாச்சு
On Wednesday 20 Feb 2008 4:22:35 pm suthan wrote: நான் குறிப்பிட்டது அந்த எழத்துக்களை உள்ளீடு செய்ய நான் அழத்தும் விசைகளை பற்றி. r[jh - சுதா - xkb தமிழ் யுனிகோடு முறையில். மேலும் தமிழில் பயனர் பெயரிடுவது முனையத்தி ல் சிக்கல் கொடுக்கும். வரைகலை முகப்பில், xkb உள்ளீட்டின் Group - Shift Lock