Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை:
 
* வரும் காலங்களில் முதலாவது & மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். 
அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.
* மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம்.
* யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்குரிய 
தளம், மடலாடற் குழு, முதற்கட்ட பணிகள், வங்கிக் கணக்கு விவரம் போன்றவை 
பகிர்ந்துக்கொள்ளப்படும்.
உபுண்டு தொடர்பான பணிகளில் அவ் அறக்கட்டளைக்கும் உபுண்டு தமிழ்க் 
குழுமத்திற்கும் தொடர்பு இருக்கும். மற்றபடி இரண்டும் தன்னிச்சையாகவே இயங்கும்.

அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு.


விவாதப் பதிவுகள்:

http://logs.ubuntu-eu.org/freenode/2010/01/03/%23ubuntu-tam.html

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote:
> அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு.

16 ஜனவரி.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] [XFCE] xfce4-panel.po மொழிப ெயர்ப்பு

2010-01-03 திரி Mohan R
வனக்கம்,

கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,

http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po

இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த 
மொழிபெயர்ப்பு,

msgid "The Xfce development team. All rights reserved."
msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது"

msgid "Could not open \"%s\" module"
msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை"

Transparency - வெளிப்படை அலவு
Opeque - ஒளிபுகாதன்மை
Format - வரைவடிவம்
Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்

msgid "Perl Scripts"
msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"

msgid "Shell Scripts"
msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"

தவறுகள் இருந்தால் திருத்தவும்,

நன்றி,
மோகன் .ரா

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam