Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி Tirumurti Vasudevan
நல்ல யோசனை! திவே On 8/10/07, மு.மயூரன் | M.Mauran <[EMAIL PROTECTED]> wrote: > //இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! > என்ன செய்ய?// > > நல்ல திருக்குறளாய் ஒன்றைப் போட்டுவிடுங்கள். > முழுமையானதல்லாவிட்டாலும் பொருத்தமாக இருக்கும். > -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! --

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்க ல்..

2007-08-09 திரி ஆமாச்சு
On Thursday 09 August 2007 15:59:21 ஆமாச்சு wrote: > On Tuesday 07 August 2007 14:47:54 ஆமாச்சு wrote: > > நண்பர்களே, > > > > நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது. > > தளம் விழித்தது :-) மறுபடியும் படுத்துகிச்சு :-( -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி ஆமாச்சு
On 8/9/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! > என்ன செய்ய? > > > இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! > என்ன செய்ய? கசடதபற யரலவழல ஙஞணநமன கொடுங்க! ஙஞணநமன வரிசை சரியா? -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழி

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி மு.மய ூரன் | M.Mauran
//இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! என்ன செய்ய?// நல்ல திருக்குறளாய் ஒன்றைப் போட்டுவிடுங்கள். முழுமையானதல்லாவிட்டாலும் பொருத்தமாக இருக்கும். -மு.மயூரன் On 8/9/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! > என்ன செய

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி Tirumurti Vasudevan
இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! என்ன செய்ய? On 8/9/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > On Thursday 09 August 2007 20:03:00 K. Sethu wrote: > > //The quick brown fox jumps over the lazy dog. 0123456789 > > is there an equivalent in tamil?// > > சரி அவங்க அப்படி செய்தாங்கன்

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி ஆமாச்சு
On Thursday 09 August 2007 20:03:00 K. Sethu wrote: > //The quick brown fox jumps over the lazy dog. 0123456789 > is there an equivalent in tamil?// > > எல்லா 247 தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கிய சொற்களாலால் மட்டும் ஆன தமிழ் > pangram ஒன்று உருவாக்க முடியாது என நினக்கிறேன். சரி தான்.. ஆனா ஆங்கி

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி K. Sethu
//The quick brown fox jumps over the lazy dog. 0123456789 is there an equivalent in tamil?// இல்லை. ஆங்கில வசனம் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் காரணம் ஆங்கில தட்டச்சு கருவிகள் பாவனைக்கு வந்த காலங்களில் அவ்வப்போது எல்லா எழுத்துருக்களும் சரியாக அச்சிடப்படுகின்றனவா என்பதைச் சோதிக்கவாம். பின்னர் அவ்வாற

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்க ல்..

2007-08-09 திரி ஆமாச்சு
On Tuesday 07 August 2007 14:49:03 ஆமாச்சு wrote: > நண்பர்களே, > > நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது. தளம் விழித்தது.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@list

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி Tirumurti Vasudevan
அதுதான். பல எழுத்துக்களும் பயன்படும் வரியமைப்பு இருக்கிறதா என வினவினேன். திவே On 8/9/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > On Thursday 09 August 2007 12:56:13 senthil raja wrote: > > tamil name for brown?? is it "kaavi"? > > > > கீழ் காணும் ஆங்கிலச் சொல்லின் சிறப்பம்சம் அதில் 26 ஆங்கில எழுத்த

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி ஆமாச்சு
On Thursday 09 August 2007 12:56:13 senthil raja wrote: > tamil name for brown?? is it "kaavi"? > கீழ் காணும் ஆங்கிலச் சொல்லின் சிறப்பம்சம் அதில் 26 ஆங்கில எழுத்துக்களும் இருப்பது தானே? இதற்கு ஈடாக வல்லின மெல்லின இடையின எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்... On 8/3/07, Tirumurti Vasudevan <[EMAIL P

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி senthil raja
tamil name for brown?? is it "kaavi"? On 8/3/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > The quick brown fox jumps over the lazy dog. 0123456789 > is there an equivalent in tamil? > tv > > -- > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l1