Re: [உபுண்டு_தமிழ ்]மாத அறிக ்கை...

2008-03-24 திரி ஆமாச்சு
On Tuesday 25 Mar 2008 10:44:01 am Tirumurti Vasudevan wrote: > இயன்றவரை செய்தேன். > 95% ஆயிற்று > > 2.4 ஐ சற்று கூர்ந்து பார்த்து முடித்துவிடுகிறேன். மகிழ்ச்சி. அவ்வப்போது தர சோதனையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவற்றை நடைபெறும் நிகழ்வு களில் பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் அதிகரித்து

Re: [உபுண்டு_தமிழ ்]மாத அறிக ்கை...

2008-03-24 திரி Tirumurti Vasudevan
2008/3/24 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > திவா, > > சென்ற மாதம் குநோம் தமிழாக்கம் அதன் அடுத்த வெளியீட்டுக்கும் மேலிடத்தில் > இந்த மாதத்தில் நிறைவே > ற்றப் பட்டதுதானே? > ஆமாச்சு, பல் வேறு அலுவல்கள் நேரமின்மையால் 2.22 நிறைவு பெறவில்லை. திடீரென்று இந்த நேரத்தில் ஏன் ஒரு பதிப்பு அறிவித்தார்கள் என்று பு