Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - அடுத்த மாதத்தி ற்கான படைப்புக ள் வரவேற்கப்பட ுகின்றன

2008-05-14 திரி கா. சேது | K. Sethu
ஆமாச்சு மற்றும் கணிமொழி வெளியீட்டில் பங்குபற்றும் நண்பர்களே, கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள், விளக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு ஒரு முறை தான் தொகுத்து அடுத்த இதழுடன் வெளியிடுவதை விட ஒரு துணையா

[உபுண்டு_தமிழ்] கணிமொழி - அடுத் த மாதத்திற்கான ப டைப்புகள் வரவேற ்கப்படுகின்றன

2008-05-14 திரி ஆமாச்சு
வணக்கம் கணிமொழியின் அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் படைப்புகள் அடுத்த மாதப் பிறப்பிற்கு ஒரு வாரம் முன்னதாக (08/06/2008) எம்மை வந்தடையும் படி பார்த்துக் கொள்ளவும். சுருக்கமாக சொல்லிடின், * விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம். * கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த வ