Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல ் விவரங்களும் ந ாளைய உரையாடலுக ்கான அழைப்பும்

2009-10-24 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/10/24 ramadasan ama...@ubuntu.com வணக்கம், 04/10/2009 அன்று நடந்த இணையரங்க உரையாடலின் விவரங்கள் வருமாறு, [..] கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் ... ஐயகோ ! Koala - கோலா அல்ல. கொ-ஆலா என அவர்கள் பலுக்குவதை கொவாலா என்று தமிழில் எழுத வேண்டும். கோ-ஆலா, கு-ஆலா எனவும் மாற்று

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல ் விவரங்களும் ந ாளைய உரையாடலுக ்கான அழைப்பும்

2009-10-24 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
திருத்தம் 2009/10/25 கா. சேது | කා. සේතු | K. Sethu skh...@gmail.com எனவே koala க்கு கோலா தவிருங்கள். கருமிக் கோவாலா தான் கூடுதல் பொருத்தம். ~சேது கருமிக் கொவாலா தான் கூடுதல் பொருத்தம் என்பதுதான் என் கருத்து. ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல் விவரங்களும் நாள ைய உரையாடலுக்கா ன அழைப்பும்

2009-10-24 திரி ramadasan
On Sun, 2009-10-25 at 08:25 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: கருமிக் கொவாலா தான் கூடுதல் பொருத்தம் என்பதுதான் என் கருத்து. உடன்படுகிறேன். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com