Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல ் விவரங்களும் ந ாளைய உரையாடலுக ்கான அழைப்பும்

2009-10-25 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/10/24 ramadasan ama...@ubuntu.com பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஆறு மாத்திதற்கு ஒரு முறை என புதிய வெளியீடு வரும் வழக்கம் இத்தகையப்

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல ் விவரங்களும் ந ாளைய உரையாடலுக ்கான அழைப்பும்

2009-10-25 திரி Selva Murali
லினக்சில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு உரிய நிரல்களை தரமுடியுமா? முயற்சித்து பார்க்கலாம்? 2009/10/25 கா. சேது | කා. සේතු | K. Sethu skh...@gmail.com 2009/10/24 ramadasan ama...@ubuntu.com பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. கார்மிக்

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல் விவரங்களும் நாள ைய உரையாடலுக்கா ன அழைப்பும்

2009-10-25 திரி ramadasan
On Sun, 2009-10-25 at 12:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: எனவே தற்போது உள்ள பயனர் பார்வைக்கான ஆக்கங்களை 9.10 வெளிவந்து 3 மாதங்களுக்குள் ஒரு முற்பதிப்பாக மட்டும் வெளியிட்டு பலர் கருத்துகள் அறிந்து அதன் பின் 2010 june -july காலத்தில் லூசிட்டில் உள்ள மாற்றங்கள் பார்த்த பின் 3