Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote: இது விதமாக எமது பயிற்றுனர்களுக்கும் ஏதாவது முழுமையான முறையான பயிற்சிகள் ஏதேனும் வழங்கப்படின் சிறப்பான முறையில் பயனாளர்களை எதிர்காலத்தில் திறன்பட உருவாக்கக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன், இவ்வாறான வாய்ப்புகள் ஏதும் உண்டா?

Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote: மேலும் இதனை விரிவுபடுத்தும் முகமாக மூடூளினாலான கற்றல் நிர்வகிப்பு இனையத்தளத்தினையும் தொடங்களாம் என கருத்துப்பரிமாறிக்கொண்டோம். இதன் மூலம் சர்வதேச ரீதியில் பலரும் அனுகிப்பயனடைவர் என நினைக்கிறேன். ஏற்கனவே உபுண்டு கையேட்டின்