Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-30 திரி ஆமாச்சு
> மேலும் Kubuntu Faq பாருங்கள் : > http://www.kubuntu.org/faq.php#kubuntumeaning > > > What does Kubuntu mean? > > It means "towards humanity" in Bemba > . > Coincidently it also means free (as in beer) in Kirundi, spoken in > Burundi. > Kubuntu is pron

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-30 திரி K. Sethu
On 06/30/2007 11:36 AM, ஆமாச்சு wrote: > On Saturday 30 June 2007 10:56, K. Sethu wrote: > >> ம்.. அப்படியாயின் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு : "கூபூண்டூ" ? >> >> ubuntu க்கு உபுண்டு என்பதை நாம் எல்லாரும் ஏற்றுக் கொண்டு விட்டோமல்லவா - >> அதே ஒலிப்பில் "குபுண்டு" என்றால் நன்று என்பதே என் கருத்து.

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-29 திரி ஆமாச்சு
On Saturday 30 June 2007 10:56, K. Sethu wrote: > ம்.. அப்படியாயின் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு : "கூபூண்டூ" ? > > ubuntu க்கு உபுண்டு என்பதை நாம் எல்லாரும் ஏற்றுக் கொண்டு விட்டோமல்லவா - > அதே ஒலிப்பில் "குபுண்டு" என்றால் நன்று என்பதே என் கருத்து. கேடீயீ காரர்களோடதாச்சே! K + Ubuntu - Kubuntu

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-29 திரி K. Sethu
On 06/30/2007 10:45 AM, மு.மயூரன் | M.Mauran wrote: > //Kubuntu means "towards humanity" in Bemba > , and "free" ( as in beer > ) in Kirundi > , and is pr

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-29 திரி K. Sethu
On 06/30/2007 10:05 AM, மு.மயூரன் | M.Mauran wrote: > ஆம். > இவை தபுண்டுவில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. > > குபுண்டுவைப் பொறுத்தவரை lib qtimm போன்றவை மேலதிகமாகத் தேவைப்படும் என்று > நினைக்கிறேன். > > -மு.மயூரன் கேடீஈ கனோம் xFce ... எந்த சூழலிலும் (உபுண்டு ஆயினும், குபுண்டு ஆயினும்) qt சார் (உ-ம்:

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-29 திரி K. Sethu
On 06/30/2007 07:41 AM, ஆமாச்சு wrote: > On Thursday 28 June 2007 21:37, ஆமாச்சு wrote: > >> libanthy, libgd2-xpm, libm17n, m17n-contrib, m17n-db, scim-m17n >> ஆகி ய பொதிகள் நிறுவினேன். தற்பொழுது தமிழ்99 பயன்படுத்தி உள்ளிட முடிகிறது. >> >> யாஹூ! >> >> சரி.. இவற்றின் ஏதேனும் அதிகப் படியாக நிறுவி

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-29 திரி ஆமாச்சு
On Thursday 28 June 2007 21:37, ஆமாச்சு wrote: > libanthy, libgd2-xpm, libm17n, m17n-contrib, m17n-db, scim-m17n > ஆகி ய பொதிகள் நிறுவினேன். தற்பொழுது தமிழ்99 பயன்படுத்தி உள்ளிட முடிகிறது. > > யாஹூ! > > சரி.. இவற்றின் ஏதேனும் அதிகப் படியாக நிறுவி யுள்ளேனா? libanthy, libgd2-xpm, libm17n, m17n-cont

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-28 திரி ஆமாச்சு
> > m17n-contrib சரியாக செயல்பட தபுண்டுவின் உள் இருக்கும் வேறு பொதிகள் > > நிறுவப் பட வேண்டு மா? m17n, libm17n, libanthy & m17n-contrib ?? > > கட்டாயம். m17n-contrib விசைப்பலகைகள் மட்டுமே. ஏனையவைகள் அடிப்படை > engine கள். மேலும் m17n-db க்கும் இருக்குமே?. (வீட்டில் பார்த்து > பின்னர் எழுதுகிறேன்)