Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-11-29 திரி ramadasan
வணக்கம், இன்று நடைபெற்ற இணையரங்க உரையாடலின் போது கீழ்க்காணும் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 1) பயனரின் பார்வை - புத்தகம் உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை மையமாகக் கொண்டு திகழும். தற்போதைய வெளியீட்டின் ஆவணமாக்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடைய கெடு கொள்ளப்பட்டுள்ளது. 2) குனு லினக்ஸ் பணிச்ச

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-11-29 திரி ramadasan
அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. On Sun, 2009-11-29 at 19:25 +0530, ramadasan wrote: > உபுண்டு தமிழ்க் குழுமத்தின் அடுத்த கூடுதல் டிசம்பர் ஐந்தாம் தேதி மாலை > மூன்று மணி தொடங்கி நடைபெறும். டிசம்பர் ஆறாம் தேதி. > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_05_12_2009 > h