Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை: * வரும் காலங்களில் முதலாவது மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம். * மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம். * யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote: அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு. 16 ஜனவரி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam