[உபுண்டு_தமிழ்] (no subject)

2012-07-19 திரி sukenthiran mohan
எனக்கு UBUNTU வை எவ்வாறு customization செய்வது எப்படி என்று. முழு விளக்கத்துடன் தரமுடியுமா. (அதாவது எவ்வாறு எமக்கு எற்ற மாதிரி UBUNTU வை மாற்றி அமைப்பது , logo.software,also) எனக்கு தமிழ் விளக்கத்துடன் வேண்டும். உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும்நண்பண்

Re: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-19 திரி ஆமாச்சு
On Wednesday 11 July 2012 12:51 PM, A. Alauvdheen wrote: *இணையத்தில் வெளிவருமா??* இல்லை. எதிர்காலத்திற்கு திட்டமிடலாம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 2

2012-07-19 திரி ஆமாச்சு
On Wednesday 11 July 2012 01:12 PM, த*உழவன் wrote: வெகுமுன்னமே அறிவித்தமைக்கு நன்றி. நானும் ஒரு உபுண்டு பயனராக ஆக வேண்டும் என்ற நீண்டநாட்களாக எண்ணிவருகிறேன். எனது விக்கி பங்களிப்புகள் அனைத்தினையும் கற்பதே எனது நோக்கம். பைத்தான், உபுண்டு குறித்து, நீங்கள் இணைய வகுப்பு ஏதேனும் நடத்துகிறீர்களா?

Re: [உபுண்டு_தமிழ்]modify ubuntu

2012-07-19 திரி Shrinivasan T
2012/7/19 sukenthiran mohan sukenthi...@hotmail.com: எனக்கு UBUNTU வை எவ்வாறு customization செய்வது எப்படி என்று. முழு விளக்கத்துடன் தரமுடியுமா. (அதாவது எவ்வாறு எமக்கு எற்ற மாதிரி UBUNTU வை மாற்றி அமைப்பது , logo.software,also) எனக்கு தமிழ் விளக்கத்துடன் வேண்டும். உங்களுடைய பதிலுக்காக