Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
மேலும் கண்டறிந்தது.

http://svn.gnome.org/svn/gnome-control-center/branches/gnome-2-22/po/ta.po

2007 இல் பூர்த்தி செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட gnome-control-cntre
தமிழாக்கக் கோப்பில் பின்வரும் எழுத்துப்பெயர்ப்புகள் + தமிழாக்கங்கள்
காணலாம் :

msgid "Lynx Text Browser"
msgstr "லின்க்சு உரை உலாவிோடி"

msgid "Links Text Browser"
msgstr "லிங்க்சு உரை உலாவிோடி"

அதாவது லிங்ஸ் அல்லது லிங்க்ஸ் அல்லது லிங்சு Links க்கு பொருத்தம்
லின்க்ஸ் அல்லது லின்க்சு Lynx க்குப் பொருத்தம்.

http://manioosai.blogspot.com/2008_09_01_archive.html வலைப்பதிவர்
மணிவண்ணன் பின்வருமாறு எழுதுகிறார் :

//இன்றைக்கும் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்றால் லின்க்ஸ் (Lynx) தான்//

எனவே Lynx க்கு நான் முன் குறிப்பிட்ட லிங்ஸ் என்பதை விட லின்க்ஸ் அல்லது
லின்க்சு  எனலாம்.

அவற்றில் ஒன்றாயினும் அது லினக்ஸ் அல்லது லினக்சு (Linux) அல்ல என்பதை
புதுப்பயனர்களுக்குச் சுட்டிக்காட்டுதலும் நன்று.


அடுத்து நணபர் தி.வா அவர்களுக்கு ஒரு வினா:

மேற்குறிப்பிட்ட 2.22 வெளியீட்டின் பின்னர் வந்த 2.24
[http://svn.gnome.org/svn/gnome-control-center/branches/gnome-2-24/po/ta.po]
இல் மேற்காட்டிய இரு msgid கள் இல்லை. காரணங்கள் உள்ளனவா ?

~சேது

2010/3/17 கா. சேது | කා. සේතු | K. Sethu :
> 2010/3/16 Sri Ramadoss M :
>> வணக்கம்
>>
>>  லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள்
>
> Lynx என்பதை கிட்டத்தட்ட "லிங்ஸ்" என பலுக்குவது எல்லா ஆங்கிலம் பேசும்
> நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் தமிழில் Linux க்கும் "லைனக்ஸ்" என
> எழுத்தப்பெயர்ப்பு செய்வோரும் உண்டு (நமது குழுமங்களில் கூட முன்னர்
> கண்டுள்ளேன்). எனவே   Lynx க்கும் "லைனக்ஸ்"  என எழுத்துப்பெயர்ப்பு
> செய்யின் பலர் அதை Linux ஐ குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். குழப்பங்கள்
> தவிர்க்கவும் கூடுதல் சரியான எழுத்துப்பெயர்ப்பிற்கும் 'லிங்ஸ்' என ஏன்
> குறிப்பிடக் கூடாது ?
>
> ~சேது
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2010/3/16 Sri Ramadoss M :
> வணக்கம்
>
>  லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள்

Lynx என்பதை கிட்டத்தட்ட "லிங்ஸ்" என பலுக்குவது எல்லா ஆங்கிலம் பேசும்
நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் தமிழில் Linux க்கும் "லைனக்ஸ்" என
எழுத்தப்பெயர்ப்பு செய்வோரும் உண்டு (நமது குழுமங்களில் கூட முன்னர்
கண்டுள்ளேன்). எனவே   Lynx க்கும் "லைனக்ஸ்"  என எழுத்துப்பெயர்ப்பு
செய்யின் பலர் அதை Linux ஐ குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். குழப்பங்கள்
தவிர்க்கவும் கூடுதல் சரியான எழுத்துப்பெயர்ப்பிற்கும் 'லிங்ஸ்' என ஏன்
குறிப்பிடக் கூடாது ?

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam