Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-30 திரி ஆமாச்சு
On Saturday 24 May 2008 17:16:16 ஆமாச்சு wrote: அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை OTF என்று அடைவிட்டு அடைத்திருந்தனர். அதனை சேர்த்து பதிவிறக்கி கொள்வதற்கான இணைப்பு: http://ubuntu-tam.org/padhivirakkam/ நன்றி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-27 திரி ஆமாச்சு
On Sunday 25 May 2008 10:47:35 Tirumurti Vasudevan wrote: இதுதான் என்று நினைக்கிறேன் Modular Infotech Pvt Ltd, Pune Tamil Open Type Fonts எங்கே? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-24 திரி ஆமாச்சு
On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote: TAB - TAM  யூனிகோடு மூன்றுமே  வெளியிடப்பட்டது. அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா? அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெளியிட முயல வேண்டும். இப்போ வெறும் இலவசமே! அந்த சுருக்கு கோப்புக்குள் இருப்பவற்றுள்