Re: [Wikimediaindia-l] Fwd: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்

2016-10-01 Thread Jayanta Nath
Hi Sibi,

Please translate this mail, otherwise we cannot understand.

Jayanta

2016-09-11 14:55 GMT+05:30 Sibi Kanagaraj :

>
> -- Forwarded message --
> From: "Sibi Kanagaraj" 
> Date: Sep 8, 2016 8:01 PM
> Subject: Fwd: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்
> To: "Announcement and Discussion mailing list" , <
> ta...@fsftn.org>
> Cc:
>
> > -- Forwarded message --
> > From: lenin gurusamy 
> > Date: 2016-09-03 22:16 GMT+05:30
> > Subject: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்
> > To: ka...@fsftn.org
> >
> >
> >
> > நாம் ஏற்கனவே அழகப்பா பல்கலைக்கழகம் பொது நூலகத்தில் கட்டற்ற மின்னூலகம்
> ஒன்றை ஏற்படுத்தினோம். அதை அறிந்த முனைவர். கீதா, உதவிப் பேராசியர்
> > இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இவ்வமைப்பை ஏற்படுத்த எங்களை தொடர்பு
> கொண்டார்.
> >
> >
> > இராமசாமி தமிழ்க்கல்லூரி பற்றி ( கல்லூரி ஆண்டு புத்தகத்திலிருந்து )
> >
> > உலகம் போற்றும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் எண்ணத்தில்
> காரைக்குடியில் செந்தமிழ்ச்செல்வர் அமரர் இராம.பெரி. பெரியகருப்பன் அவர்களால்
> 26-01-1964-இல் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப் பெற்றது.
> இவ்வமைப்பு
> > 18-06-1967 -இல் இராமசாமி தமிழ்க்கல்லூரி என்ற பெயரில் தமிழக அரசின்
> அங்கீகாரத்துடன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் இணைவுக் கல்லூரியாக
> நான்காண்டு தமிழ்ப்புலவர் பட்டயப் படிப்பைத் தொடங்கியது.
> > பின்னர் நடுவணரசின் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஒப்புதலுடன்
> கலைக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப் பெற்று மூன்றாண்டு பி.லிட், பட்டப் படிப்பை
> 1976 முதல் நடத்தி வருகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைவுக்
> கல்லூரியாக 2003-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டில்
> பல்கலைக் கழக நிதி நல்கைக்குழுவின் 12/B, 2F பதிவும் பெற்றுள்ளது.
> >
> >
> >
> > எனவே நாங்கள் கீழ்க்கண்டவற்றை அங்கு அமைப்பது என்று முடிவு செய்தோம்.
> >
> >
> > விக்கிபீடியா-70GB
> > தமிழ் விக்கிபீடியா-1.5 GB
> > தமிழ் விக்சனரி-200 MB
> >
> > நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்  1500 + - 25GB
> > Freetamilebooks250+ -5GB
> > Project madurai 500+ -900MB
> >
> > நூலகத்தில் உள்ள கணினியில் குனு/லினக்ஸ் இயங்குதளத்துடன், kiwix, calibre
> மென்பொருட்களை நிறுவினோம்.
> >
> > நிறுவலின் போது முனைவர்.கீதா அவர்களுடன் உரையாட நேரம் கிடைத்தது.
> அவர்களிடம் தமிழ் விக்கிபீடியா திட்டங்கள் பற்றியும் குறிப்பாக
> > தமிழ் விக்சனரி, விக்கிமூலம், Freetamilebooks, மதுரை மின் இலக்கியத்
> திட்டம் பற்றியும் அவர்களிடம் எடுத்துக் கூறினோம்.  இத்திட்டங்களைப் பற்றி
> முன்பின் அறியாத அவர்கள்
> > மிகவும் ஆர்வமுடன் கேட்டறிந்தார். இம்முயற்சி அங்குள்ள மாணவர்கள் மூலம்
> மேற்கண்ட திட்டங்களுக்கு பங்களிக்க உதவும். வரும் வாரங்களில் அங்கு ஒரு
> சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.
> >
> >
> >
> >
> >
> >
> >
> > ___
> > Karai mailing list
> > ka...@fsftn.org
> > http://mailman.fsftn.org/mailman/listinfo/karai_fsftn.org
> >
> >
> > --
> > K.Sibi
> > Personal - Blog | Discuss | Twitter | Wiki | Git
> > FSFTN   - Web | Discuss | Diaspora | Twitter
> >
>
> ___
> Wikimediaindia-l mailing list
> Wikimediaindia-l@lists.wikimedia.org
> To unsubscribe from the list / change mailing preferences visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimediaindia-l
>
>
___
Wikimediaindia-l mailing list
Wikimediaindia-l@lists.wikimedia.org
To unsubscribe from the list / change mailing preferences visit 
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimediaindia-l


[Wikimediaindia-l] Fwd: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்

2016-09-29 Thread Sibi Kanagaraj
-- Forwarded message --
From: "Sibi Kanagaraj" 
Date: Sep 8, 2016 8:01 PM
Subject: Fwd: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்
To: "Announcement and Discussion mailing list" , <
ta...@fsftn.org>
Cc:

> -- Forwarded message --
> From: lenin gurusamy 
> Date: 2016-09-03 22:16 GMT+05:30
> Subject: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்
> To: ka...@fsftn.org
>
>
>
> நாம் ஏற்கனவே அழகப்பா பல்கலைக்கழகம் பொது நூலகத்தில் கட்டற்ற மின்னூலகம்
ஒன்றை ஏற்படுத்தினோம். அதை அறிந்த முனைவர். கீதா, உதவிப் பேராசியர்
> இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இவ்வமைப்பை ஏற்படுத்த எங்களை தொடர்பு கொண்டார்.
>
>
> இராமசாமி தமிழ்க்கல்லூரி பற்றி ( கல்லூரி ஆண்டு புத்தகத்திலிருந்து )
>
> உலகம் போற்றும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் எண்ணத்தில்
காரைக்குடியில் செந்தமிழ்ச்செல்வர் அமரர் இராம.பெரி. பெரியகருப்பன் அவர்களால்
26-01-1964-இல் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப் பெற்றது.
இவ்வமைப்பு
> 18-06-1967 -இல் இராமசாமி தமிழ்க்கல்லூரி என்ற பெயரில் தமிழக அரசின்
அங்கீகாரத்துடன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் இணைவுக் கல்லூரியாக
நான்காண்டு தமிழ்ப்புலவர் பட்டயப் படிப்பைத் தொடங்கியது.
> பின்னர் நடுவணரசின் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஒப்புதலுடன்
கலைக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப் பெற்று மூன்றாண்டு பி.லிட், பட்டப் படிப்பை
1976 முதல் நடத்தி வருகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைவுக்
கல்லூரியாக 2003-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டில்
பல்கலைக் கழக நிதி நல்கைக்குழுவின் 12/B, 2F பதிவும் பெற்றுள்ளது.
>
>
>
> எனவே நாங்கள் கீழ்க்கண்டவற்றை அங்கு அமைப்பது என்று முடிவு செய்தோம்.
>
>
> விக்கிபீடியா-70GB
> தமிழ் விக்கிபீடியா-1.5 GB
> தமிழ் விக்சனரி-200 MB
>
> நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்  1500 + - 25GB
> Freetamilebooks250+ -5GB
> Project madurai 500+ -900MB
>
> நூலகத்தில் உள்ள கணினியில் குனு/லினக்ஸ் இயங்குதளத்துடன், kiwix, calibre
மென்பொருட்களை நிறுவினோம்.
>
> நிறுவலின் போது முனைவர்.கீதா அவர்களுடன் உரையாட நேரம் கிடைத்தது. அவர்களிடம்
தமிழ் விக்கிபீடியா திட்டங்கள் பற்றியும் குறிப்பாக
> தமிழ் விக்சனரி, விக்கிமூலம், Freetamilebooks, மதுரை மின் இலக்கியத்
திட்டம் பற்றியும் அவர்களிடம் எடுத்துக் கூறினோம்.  இத்திட்டங்களைப் பற்றி
முன்பின் அறியாத அவர்கள்
> மிகவும் ஆர்வமுடன் கேட்டறிந்தார். இம்முயற்சி அங்குள்ள மாணவர்கள் மூலம்
மேற்கண்ட திட்டங்களுக்கு பங்களிக்க உதவும். வரும் வாரங்களில் அங்கு ஒரு
சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.
>
>
>
>
>
>
>
> ___
> Karai mailing list
> ka...@fsftn.org
> http://mailman.fsftn.org/mailman/listinfo/karai_fsftn.org
>
>
> --
> K.Sibi
> Personal - Blog | Discuss | Twitter | Wiki | Git
> FSFTN   - Web | Discuss | Diaspora | Twitter
>
___
Wikimediaindia-l mailing list
Wikimediaindia-l@lists.wikimedia.org
To unsubscribe from the list / change mailing preferences visit 
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimediaindia-l