* *
*பூமியில் பூப்பதற்க்கு எல்லாம் பூ என்று பெயரிட்டால் * *உன் அழகான முகத்தில் பூக்கும் புன்னகையை* *என்னவென்பது?* * * *-இன்னும் நிறைய ஜோக் இருக்கு நாளைக்கு சொல்றேன்.* *-------------------------------------------------------------------------* *உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்,* *இரண்டும் ஒண்ணா தூங்குது...* *ஒண்ணா முழிக்குது..* *ஒண்ணா அழுவுது....ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் * *ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது* *இதிலிருந்து என்ன தெரியுது?* *ஒரு பொண்ணு நினைச்சா,* *எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)* * * *--------------------------------------------------------------------------- * *முதலாளி-சர்வர் அங்க என்ன கலாட்டா?* *சர்வர்-ஃபுல் மீல்ஸ் கேட்டாரு கொடுத்தேன்.* *முதலாளி-அப்புறம் எதுக்கு கலாட்டா?* *சர்வர்;-மீல்ஸ் இருக்கு ஃபுல் எங்கன்னு கேட்குறார்* *----------------------------------------------------------------------* *பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்;* *ஊர்ல Bsc,Bcom,M,sc ன்னு ரெண்டு மூணு பட்டம் வெச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா சுத்திகினு இருக்கான்.BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கேஅய்யய்யாயாயோயோ* * --------------------------------------------------------------------------------------------- * *வாழ்க்கையில் மிஸ் பண்ண வேண்டியது 3* *1.லவ்வர்* *2,கேர்ள்ஸ்* *3.பெண்கள்* *இவங்க பின்னாடி சுத்தாம் இருந்தா 3 கிடைக்கும்* *1.படிப்பு* *2.வேலை* *3.நல்ல நண்பர்கள்* * ------------------------------------------------------------------------------------------------------ * *யூத்துக்கு ரிஸ்க்கு எடுக்கிறது ரஸ்க் சாப்பிடறது மாதிரி..* *ஆனா ஓல்டுக்கு ரஸ்க் சாப்பிடுறதே ரிஸ்க் எடுக்கிற மாதிரி தான்!* * ------------------------------------------------------------------------------ * *பீர் க்கு பிறகு காரமான உணவை தொட்டுக்கொள்ளவும்.இது வாந்தியை உடனே தடுக்கும்* *-பீர் வீணாவதை தடுப்போம்* *காரணம் பெற்றோர்கள் தரும் பணம் மதிப்பு மிக்கது(ஜஸ்ட் ஜோக்)* * * *.* *------------------------------------------------------------------* ** *ஒரு நாள் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.மழை பெய்தது.ஒரு பெண் குடையுடன் வந்தாள்.வாங்க இரண்டு பேரும் இதில் போகலாம் என்றாள்.வேண்டாம் தங்கச்சி பரவாயில்லை என மறுத்து விட்டு மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு சென்றேன்..* * * *காரணம்...* * * *ஏங்க..அது சப்ப ஃபிகருங்க.....* -- You received this message because you are subscribed to the Google Groups "tamilcommunity" group. To post to this group, send email to [email protected]. To unsubscribe from this group, send email to [email protected]. For more options, visit this group at http://groups.google.com/group/tamilcommunity?hl=en.
