*எறும்புகளும் வெட்டுக்கிளியும்
* ** <http://www.tamilonline.com/thendral/feedback.aspx?aid=1559>*
***<http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=51&cid=11#comments>
* *** <http://www.tamilonline.com/thendral/EmailToFriend.aspx?aid=1559> *The
Ants and the Grasshopper

1. It was a winter day. The Ants were drying grain collected in the
summertime.
1. அது ஒரு மழை நாள். கோடையில் சேகரித்த தானியத்தை எறும்புகள் உலர்த்திக்
கொண்டிருந்தன.

2. A hungry Grasshopper came that way and begged for a little food. The Ants
asked
"Why did you not save food during the summer for the coming winter days?"
2. ஒரு வெட்டுக்கிளி அங்கே பசியோடு வந்து சிறிது உணவு தரும்படிக் கெஞ்சியது.
"வரப்போகும் மழைநாளுக்காக நீ ஏன் கோடைக்காலத்தில் உணவு சேமித்து
வைத்துக்கொள்ளவில்லை?" என்று எறும்புகள் கேட்டன.* ** *3. The Grasshopper
replied "I was singing all the Summer and had no time to for food
gathering".
3. "கோடை முழுவதும் நான் பாடிக்கொண்டிருந்ததில் உணவு சேகரிக்க நேரமே
கிடைக்கவில்லை" என்றது வெட்டுக்கிளி.

4. "If you were foolish enough to sing all the Summer, you must dance
supperless to bed in the Winter" shouted the Ants in chorus.
4. "வெய்யில் நாள் முழுவது பாடும் அளவுக்கு நீ முட்டாளானால், மழைநாளில்
உணவின்றி ஆடியபடி நீ படுக்கப் போகவேண்டியதுதான்" என்று எறும்புகள் ஒரே குரலில்
கூவின.* ** ** **   **  ** **
*cnu.pne
*

--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To post to this group, send email to [email protected]
To unsubscribe from this group, send email to [EMAIL PROTECTED]
For more options, visit this group at 
http://groups.google.com/group/thatha_patty?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

Reply via email to