Dear subbu ji
wish and hope mulayam singh does not see your mail on commputer
requirements, lest he ZAPS you and your comp. per his election manifesto
cnu.pne

2009/4/11 Srinivasan S <[email protected]>

> அன்புள்ள சுப்பு அவர்களே
> உங்கள் மடலுக்கு அன்பு கலந்த நன்றி
> எங்களின் அடுத்த ஆபெரடிங் சிஸ்டமான *வெட்டி*யில்
> நீங்கள் கேட்ட அத்தனையும் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்
> தெரிவித்துக்கொள்கிறேன்.
> இப்படிக்கு உங்கள் நண்பன்
> ரசீது வாசல்கதவு [bill gates]
>
> 2009/4/12 subbu <[email protected]>
>
>
>>
>>
>>
>>
>> **
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>> ஐயா,
>>
>> சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில
>> பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு
>> வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
>>
>> 1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
>> முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம்.
>> ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று
>> மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம்
>> விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை
>> எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.
>>
>> 2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை.
>> அதையும் சேர்த்துவிடுங்கள்.
>>
>> 3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர்
>> சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
>> அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.
>>
>> 4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
>> என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.
>>
>> 5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது
>> கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find"மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால்
>> கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு
>> செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.
>>
>> 6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
>> வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும்,
>> பூனையை விரட்டுவதற்கு.
>>
>> 7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
>> எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன்.
>> உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?
>>
>> 8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
>> எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை
>> மிகவும் ஆவலாக உள்ளான்.
>>
>> 9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
>> விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன்.. ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான்
>> மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?
>>
>> 10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில்
>> என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?
>>
>> 11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft
>> Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?
>>
>>
>> உங்கள்  அன்பு,
>>
>>
>>
>>
>> The Difference between the impossible and the possible lies in man’s
>> determination.
>>
>> Vanakkam Subbu
>>
>
>
>
> --
> che...@coimbatore
> 09360069227
> http://gansripar.blogspot.com
> ============================
> अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
> तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥
> ============================
> "alternate e-mail : [email protected]"
>
> There are no miracles in life. Life itself is a miracle!
>



-- 
Service Above Self
cnu.pne

Reply via email to