*I got this information and pasted it too.

m36india: வைதிகஸ்ரீயின் அறிவிப்பு : தீபாவளியன்று அமாவாஸையும் துலா விஷு
ஐப்பஸி மாதப்பிறப்பும் ஓன்றாக வருகிறது, முறையாக ஷண்ணவதி தர்ப்பணம்
செய்பவர்களுக்கு தர்பணம் இரண்டு முறை செய்யனுமா? ஓரு தர்ப்பணம் மட்டும்
செய்தால் போதுமா? என்கிற ஸந்தேஹம் எழக்கூடும் தர்ம சாஸ்திரங்களை ஆராய்ந்ததில்
m36india: *அமாவாஸை மற்றும் துலா மாதம் இரண்டுக்கும் தேவதை வெவ்வேறாக
இருப்பதாலும் * வருஷம் முழுவதும் அனைத்து மாதங்களிலும் ஒரு மாதம் கூட விடாமல்
தர்ப்பணம் செய்கிறோம் என்று உறுதியாகக்கூற முடியாததாலும, * இரண்டு தர்ப்பணங்கள்
செய்தால் போதும் ஏன்று மட்டுமே (போனால் போகிறது பரவாயில்லை என்பதைப்போல்
சாஸ்திரம் அப்யனுக்ஜா விதியாகக் கூறியிருப்பதால
m36india: சாஸ்திரங்களில் ஒரு நாளில் இரண்டு தர்ப்பணம் செய்தால் தோஷம் வரும்
என்று கூறாததாலும் *தர்ப்பணம் செய்யாமல் விட்டால் மிகப்பெரும் தோஷம் நேரும்
என்று சாஸ்திரங்களில் கூறியிருப்பதாலும் அமாவாஸை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பு
ஆகிய இரண்டு தர்ப்பணங் களையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்ய வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம, வைதிகஸ்ரீ : புது எண் 488 டி.டி.கே ரோடு ஆழ
m36india: மேலும் விபரங்களுக்கு போன் அல்லது எஸ் எம் எஸ் மூலம் ப்ருஹ்ம ஸ்ரீ
ராஜ கோபால கனபாடிகளை தொடர்பு கொள்ளலாம. போன் 044-24361210 மொபைல்
9381061946-9445215674*

Reply via email to