ஆங்கிலம் தமிழ் தெலுங்கு
மலையாளம் கன்னடம் ஹிந்தி Agathi அகத்தி அவேஸி அகத்தி அகஸே அகஸ்டி Almonds பாதாம் பருப்பு பாதாம் காயி பதாம் பருப்பு பாதாமி பதாம் Amaranth Leaves முளைக் கீரை தோட்டக்கூரா கீரா தண்டு சொப்பு சோலை Amaranth Stem கீரைத் தண்டு தோட்டக்கூரா காடா செரு கீரத்தண்டு தண்டு சோலை கி டண்டல் Arrow Root கூவக் கிழங்கு தவாக்ஷீரா பாலகுண்டா ஆரோரூட் கூவா அரா ரூட் அரோ ரூட் Asafoetida பெருங்காயம் இங்குவா காயம் ஹிங்கு ஹிங் Bajra கம்பு பாஜ்ரா பாஜ்ரா பாஜ்ரா பாஜ்ரா Banana Red செவ்வாழைப் பழம் எரா அரட்டி பண்டு செங்கதலிப்பழம் கெந்து பாளே லால் கேலா Barley பார்லி பார்லி பார்லி பார்லி ஜவ் Basil துளசி துளசி துளசி துளசி துளசி Bay leaves புன்னை இலை - புன்னை இலா பாச்சலை டெஜ் பாட் Broad Beans அவரை சிக்கிடு காயி அவரக்கா சப்பர தாவரக்காயி, ஹுருளிக் காயி ஸேம் Beet Root பீட் ரூட் பீட் ரூட் பீட் ரூட் பீட் ரூட் சுகந்தர் Bengal Gram Dhal கடலைப் பருப்பு சனக பப்பு கடல பருப்பு கடலே பேளே சனே கி தால் Bitter Gourd பாகற்காய் காகர காயா கைப்பக்கா ஹாகல் காயி கரேலா Black Gram உளுந்து மீனுமுலு உழுண்ணு உத்து உடத் Black Pepper மிளகு மிரியாலு குறுமுளகு மெணஸு காலி மிர்ச் Ber இலந்தைப் பழம் ரேகு எலந்தைப் பழம் எலச்சி பேர் Brinjal கத்தரிக்காய் வங்காயா வழுதினங்க்கா பதனேக் காயி பைங்கன் Butter Milk மோர் மஜ்ஜிகா மோரு மஜ்ஜிகே மட்டா Cabbage முட்டைக் கோஸ் கியா பேஜி முட்டக் கோஸ் எலே கோசு பந்த் கோபி Calabash Cucumber சுரைக் காய் ஆனப்பக் காயா, சுரக்காயா சுரக்கா சொரக்கா லவுக்கி, கட்டூ Cauli Flower காலி பிளவர் காலி பிளவர் காலி பிளவர் ஹு கோஸு பூல் கோபி Capsicum கொட மிளகாய் பெங்களூரு மிரப்பக்காயலு குடமிளகு கொட்ட மெணஸின காயி பஹாடி மிர்ச் Cardamom ஏலக்காய் ஏலக்காயி ஏலக்கா ஏலக்கி இலாக்சி (இலாச்சி) Carrot காரட் காரட் காரட் காரட் காஜர் Cashewnut முந்திரிப் பருப்பு ஜிடி பப்பு பரங்கி அண்டி கேரு பருப்பு காஜு Chillies மிளகாய் மீரப்ப காயலு முளகா மெணிசினிக்காயி மிர்ச் Chow-Chow சீமைக் கத்தரிக்காய் சௌ சௌ சௌ சௌ சீமே பதனே காயி விலாதி பைங்கன் Cloves கிராம்பு, லவங்கம் லவங்க கராம்பு லவங்கா லவங்க் Cluster Beans கொத்தவரை கோரிசுகுடு காயலு கொத்தவரா கோரி காயி கோலார் கி பலி Coconut தேங்காய் கொப்பரி காயா தேங்கா தெங்கின காயி நாரியல் Colacasia சேப்பங்கிழக்கு சாமா தும்பா சேம்பு சியாம கெடே அர்வி Coriender Leaves கொத்தமல்லி கொத்திமிரி கொத்துமல்லி கோத்தமரி ஸொப்பு ஹரா தனியா Corn Flower மக்காச்சோள மாவு மொக்க ஜொன்ன பிண்டி சோளப்போடி முங்கின் ஜோஸா ஹிட்டு மக்கா கா ஆட்டா Cow Gram காராமணி, தட்டைப் பயிறு அலசண்தே பயர் தடுகுனி லோபியா Cucumber வெள்ளரிக்காய் தோஸகாயா வெள்ளரி சவுதே காயி கக்ரி Currey Leaves கறி வேப்பிலை கறிவேபாக்கு க்ருவேப்பிலா கறிபேவுஸொப்பு ஜங்கிலி நீம் Curd தயிர் பெருகு தயிர் மொசரு தஹி Custered Apple சீதாப்பழம் சீதா பலமு ... ஸிதாபல்தஹண்ணு ஷர்பா Dates பேரீச்சம் பழம் கர்ஜுரா ஈத்தப் பழம் கர்ஜுரா கஜூர் Dhal பருப்பு பப்பு பருப்பு பேளே தால் Drum Sticks முருங்கைக் காய் முனகக் காயி முருங்ங்க்காய் நுக்கே காயி ஸஹஜன் கி பல்லி Elephant Yam சேனைக் கிழங்கு சுரே கந்தா சேனா சூர்ண கெட்டே ஜம் கந்த் Fenu Greek வெந்தயம் மெந்தலு உளுவா மெத்தியா மேத்தி (இன்னும் வரும்) நன்றி ‘உணவு’ ஏ.கே செட்டியார், வெ.சுபிரமணியன் ஓம்.
