ஓம்.
முதியோர் அனைவரும் காணாத பல விஷயங்கள் அவ்வப்போது சுடச் சுட சுவைக்கத் தரும்
உங்களுடைய அன்புப் பணி மிகவும் உயர்ந்தது. நுணுக்கமான பல கிடைத்தற்கரிய
சம்பவங்களைத் தொகுத்து அவ்வப்போது தக்க தருணத்தில் தருகிறீர்கள். மேலும் ஆன்மீக
நாட்டமே முதியோரிடம் மேலோங்கிய குணம் என்பதை உணர்ந்து இலக்கியம், ஆன்மீகம்,
தமிழ் மூதுரை, வாழ்க்கைக்குப் பயனுடைய குறிப்புகள் கொண்ட வாழும் முறை யாவும்
உங்கள் இடுகையில் கிடைக்கின்றன. தொடர்ந்து மடல்களை இன்னும் விரிவாக்கித்
தாருங்கள்.
மேலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் கணினித் தொழில்
நுட்பத்தை எளிதாக்கி முதியவர்களுக்கு வைய விரிவு வலை யின் முழுமையும்
கிடைத்தால் தான், புரிந்து கொண்டால்தான் அவர்கள் வரும் சந்ததியோரோடு அளவளாவ
முடியும்.உங்களுடைய உதவி மிக மிகத் தேவை.
சாதாரணமாக விரக்தி உள்ளத்தோடு எதிலும் பற்று ஈடுபாடின்றி இருக்கும் காலகட்டம்
முதியவர்களுக்கு என்றும் வரக்கூடாது என்பதை உங்கள் பதிவுகள் நன்கு
விளக்குகின்றன.

அலை என்ற நாமம் தனித்து இடப்பட்டிருந்தாலும் அலையும் கடலின் மறுபெயர்தான்.இறுதி
மூச்சு இருக்கும் வரை தொடர்ந்து ஆரோக்கியமாகவும், பிறருக்குத் தொண்டுசெய்யும்
வாய்ப்பு தரும் இந்த
மடலாடல் மிகவும் அவசியமானதொன்று.

கழிந்த 2009 நல்லதாக இருந்தது. வருகின்ற 2010-ம் நல்லதாகவே அமையட்டும்.
ஸஹனா வவது; ஸஹனௌ புனது ஸஹவீர்யம் கரவாவகைதேஜஸ் வினாவதீதமது ம வித் விஷாவகை ஓம்
ஸாந்தி, ஸாந்தி, ஸாந்தி:



நன்றியுடன் வெ.சுப்பிரமணியன்

On Thu, Dec 31, 2009 at 8:56 AM, ramanujam thiruvenktasamy <
[email protected]> wrote:

>
> Dear Sir,
> At the outset I wish you and your family a very happy and prosperous new
> year. At this juncture, I recollect the loss of your beloved wife and you
> are regularly reminding  us about her through Vijaya's treasure forwards.
> Ofcourse, it was in irrepairable loss to you and your children.
> In my opinion, the different types of forwards now offered by you with
> varied subjects are. fruitful, educative and purposeful ones and I would be
> very happy to receive the same.
> With my best regards,
> T.Ramanujam
>
>
> On Wed, Dec 30, 2009 at 5:34 AM, Raman's <[email protected]> wrote:
>
>>
>>
>> * *
>> *Dear Friends,*
>> *
>> *
>> *I am, indeed very fortunate to have connection with large number of
>> friends and well wishers, over period of years. I wish to continue this
>> rapport for my life time. on my part, I wish to be a source of
>> no irritant for all.*
>> *
>> *
>> *With this objective in mind, I try to correct myself, in all possible
>> areas. One thing is sharing mails. I wish to have your frank and free
>> opinion on this. When ever, I try to do this, general feed back is to
>> continue.*
>> *
>> *
>> *I know each one may like to receive on some specific subjects and
>> language. Some may not be interested in any etc etc.*
>> *
>> *
>> *Please let me have your feed back. I shall try to group people and send
>> to their taste only, from 2010.*
>> *
>> *
>> *I am sure you will appreciate my thinking and help me in this.*
>> *
>> *
>> *With best wishes from,*
>> *K.Raman*
>> *
>> *
>> *
>> *
>> *
>> *
>> *
>> *
>> *
>> *
>> *K.Raman.*
>>
>>
>>
>>
>

<<--static--intheclouds_lt.gif>>

Reply via email to