Venkatachalam Subramanian Wed, 13 Jan 2010 04:51:04 -0800
ஓம் பொங்கல் நன்னாள் * கற்றறிந்த மடலாடற் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பொங்கல் நன்னாளில் ஆயுர் ஆரோக்கியம், செல்வம் , குடும்ப மேன்மை சிறப்புற மங்கல நாயகி தாழ்பணிந்து வாழ்த்துதுமே! அன்பன் வெ.சுப்பிரமணியன் ஓம்*