* * *ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது; [image: what_smile.gif] [image: rolleyes.gif]
**கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க! [image: 75_75.gif] அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்! [image: teeth_smile.gif] நீங்க வேற... பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான். [image: angry_smile.gif] [image: teeth_smile.gif] [image: teeth_smile.gif] [image: teeth_smile.gif] இரு மாணவர்கள் பேசிக்கொன்டது; [image: 34.gif] [image: wink_smile.gif] **கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா? [image: tongue_smile.gif] தெரியலையே! [image: 77_77.gif] ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்! [image: wink_smile.gif] [image: 21.gif] [image: 21.gif] [image: 21.gif] **இரண்டு நண்பர் பேசிக்கொண்டது; [image: wink_smile.gif] [image: rolleyes.gif] **பாத்திரக் கடைக்கு வேலைக்கு புதுசா ஒரு பையனை சேர்த்தீங்களே, எப்படி நடக்கிறான். [image: rolleyes.gif] நம்பிக்கைக்கு பாத்திரமா நடந்துக்கிறான். [image: wink_smile.gif] [image: 21.gif] [image: 21.gif] [image: 21.gif] இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது; [image: rolleyes.gif] [image: wink_smile.gif] **இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல. [image: 47_47.gif] உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....? [image: wink_smile.gif] பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......! [image: 75_75.gif] [image: 21.gif] [image: 21.gif] [image: 21.gif] இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது; [image: teeth_smile.gif] [image: rolleyes.gif] **புதுசா வந்திருக்கிற டீச்சர் இங்கிலீஷ்ல நல்லாத்தான் பாடம் நடத்துறாங்க. ஆனா நடு நடுவிலே திடீர்னு நிறுத்திட்டு விளம்பரம் செய்ற மாதிரி அதை உபயோகிங்க, இதை உபயோகிங்கன்னு சொல்றாங்கள அது ஏன் டா? [image: teeth_smile.gif] அதுவா......... அவங்க இங்கிலீஷ் கத்துக்கிட்டது டி.வி யிலயாம். [image: rolleyes.gif] **தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது; [image: laugh.gif] [image: biggrin.gif] நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்... நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்.... பாப்பா நடந்து வருவியாம். [image: rolleyes.gif] வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்... [image: tongue_smile.gif] [image: wacko.gif] **இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது; [image: laugh.gif] [image: biggrin.gif] மழையில நனைஞ்சதுனாலயா உன் மன்டை வீங்கிடுச்சு [image: huh.gif] ஆமாம்! நான் நனைஞ்சது கொட்டுற மழையில. [image: laugh.gif] [image: biggrin.gif] [image: biggrin.gif] [image: biggrin.gif] இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது; [image: laugh.gif] [image: biggrin.gif] ஏன் மச்சி உனக்கு எஸ்எம்எஸ் ப்ரீதானா? எனக்கு அடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பேன்! [image: biggrin.gif] சரி மாப்ள... எனக்கு இன்கம்மிங் கூடத்தான் ப்ரீ. நீ அடிக்கடி போன் பண்றீயா! [image: laugh.gif] [image: wacko.gif] [image: laugh.gif] [image: laugh.gif] **இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது; [image: laugh.gif] [image: biggrin.gif] நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகாமாயிடுச்சுன்னு நினைக்கிறேன். [image: biggrin.gif] எப்படிச் சொல்ற? [image: tongue.gif] பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு, நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க. [image: wink_smile.gif] [image: 21.gif] [image: 21.gif] [image: 21.gif] **ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது; [image: ohmy.gif] [image: rolleyes.gif] நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு. ஐந்தாவது மாடிக்கு போகனும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ? [image: mad.gif] எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்! [image: tongue.gif] [image: laugh.gif] [image: smile.gif] [image: unsure.gif] *
