<http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/> <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam>
*வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன் . இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!வடிவேலு : ?!?!* *வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா !! பொங்கலுக்கு எடுத்ததா?பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது .வடிவேல் : ?!?!* *அண்ணே …விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .ஆனா,கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?* *நாம 21ஐ ” டுவென்டி ஒன் ” னு சொல்றோம் .31ஐ ” தேர்ட்டி ஒன் “னு சொல்றோம் .41ஐ “ஃபார்டி ஒன் “னு சொல்றோம் .அப்ப ஏன்,11 ஐ மட்டும் “ஒன்ட்டி ஒன் ” னு சொல்லக் கூடாது ?* *ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?மாணவன் : விடுங்க சார் ! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ?ஆசிரியர் : ?!?!இப்படிக்கு ,ரூம் போட்டு , மல்லாக்கப் படுத்து , பயங்கரமாக யோசிப்போர் சங்கம்* *செருப்பு இல்லாம நாம நடக்கலாம்* *ஆனா ,* *நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .- * * * *தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )* * * *இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.* *சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.* *ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?- * *ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்* * * *என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா ,ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை.* * * *பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .* *ஆனா,* *ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?* *நல்லா யோசிங்க! * *குவாட்டர் கூட வராது !!!* * * *என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,* *ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,* *லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!* * * *டிசம்பர் 31 க்கும் , ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .* *ஆனால் ,* *ஜனவரி 1க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் .இதுதான் உலகம் .* * * *பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .* *ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .* *சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.* *ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??* *யோசிக்கனும் ...!!* *1:இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .* *ஆனா* *பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?* *2:ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .தத்துவம் * *3:தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,* *ஆனா* *இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !(என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம் * * * *4:வாழை மரம் தார் போடும் ,* *ஆனா* *அதை வச்சு ரோடு போட முடியாது!* *(ஹலோ ! ஹலோ !!!!)தத்துவம் * * * *5:பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,* *ஆனா * *கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?* *இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?* *( டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)தத்துவம் * * * *6:லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...* *சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,* *அதுக்காக,* *மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?* *(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)* *பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும் .* * * *கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா ?* * * *பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .இதுதான் உலகம்* * * *T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?* * * *என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா ,திருப்பி அடிக்க முடியாது.* * * *இளநீர்லயும் தண்ணி இருக்கு ,* *பூமிலயும் தண்ணி இருக்கு .* *அதுக்காக ,* *இளநீர்ல போர் போடவும் முடியாது ,* *பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.* * * *உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.* * * *ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்' கு* *ஆனா...* *தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.* * * *நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் * *ஆனா * *ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.* * * *வண்டி இல்லாமல் டயர் ஓடும் .* *ஆனால் ...* *டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?* *இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.* * * *சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , * *ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? * *இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?* * * *என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்* *மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,* *Rewindலாம் பண்ண முடியாது .* * * *"Tea"க்கும் "Cofee" க்கும் என்ன வித்தியாசம்?* *"Tea"ல ஒரு "e" இருக்கும்.* * "Coffee"ல 2 "e" இருக்கும். * __._,_.___ *Effort is important, but knowing where to make an effort makes all the difference!* *வணக்கம் சுப்பு**
