*
*

*காலத்தின் அருமை*

*1 வருடம்**           **-**         **தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும்.*

*1 மாதம்**             **-**          **குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற
குணவதிக்குத் தெரியும்.*

*1 வாரம்**             **-**          **வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத்
தெரியும்.*

*1 நாள்**               **-**            **ஒரு நாள் முன்னதாகப் பதவியில்
சேர்ந்து பதவி உயர்வு** *

*                                           **பெற்றவனைய் பார்த்து பதவி
உயர்வு**  **பெறாதவனுக்குத் **தெரியும்.*

*1 மணி**              **-**           **பரிட்சை எழுதும் மாணவனுக்குத்
தெரியும்.*

*1 நிமிடம்**        **-**           **இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால்
தெரியும்.*

*1 வினாடி**        **-**          **ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில்
தோற்றுப் **போனவனுக்குத் தெரியும்.*

__,_._,___

Reply via email to