மஞ்சும் அஞ்சும் கைப்பரராச சேகர மன்னன் வெற்பில் பஞ்சும் அஞ்சும் பதப் பாவை, நல்லாய் படை வேள் பகழி அஞ்சும் அஞ்சும் கயலஞ்சும் கடலஞ்சும் மஞ்சும் நஞ்சும் அஞ்சும் வெற்றி வேலோ உமது நயனங்களே
*மஞ்சு, (p. 835) [ *mañcu, ] *s.* Beauty, gracefulness, அழகு. W. p. 632. MANJU. 2. A cloud, *மேகம்.* 3. Dew, fog, பனி. 4. A jewel, ஆபரணம். 5. A shed or barn for grain, &c., களஞ்சியம். 6. Strength, force, வலி. 7. Youthfulness, juvenility, இளமை. 8. The ridge of a roof, முகடு. 9. The back of an elephant, யானை முதுகு. 1. A cot, or bedstead, கட்டில். (See மஞ்சம்.) 11. A board-partition or gable carried above the wall. See மச்சு. அஞ்சு = ஐந்து, பயப்படுதல் வெற்பு = மலை பஞ்சு = துணி, அல்லது பருத்தி பதம் = கால் , செய்யுளின் அடி, மிழி, இடம், பதவி, பாவை = பெண், பொம்மை பகழி = அம்பு கயல் -= மீன் :( புரியல. மேகங்களும் அஞ்சி செல்லும் கைப்பரராச சேகர மன்னனின் மலையில், பஞ்சும் அஞ்சும் படியான மென் பாதம் உடைய பாவையைக்( கண்ணைக் ) கண்டு, கூரிய வேல், அம்பு, போன்றவை அஞ்சும் கயல்மீனும் அஞ்சும், கடலும் அஞ்சும், நஞ்சும் அஞ்சும் வெற்றி வேலோ? உமது நயனங்களே.. நன்றி: ஐயப்பன் கிருஷ்ணன் *[image: Inline image 2]**வணக்**க**ம் *சு*ப்பு**[image: Inline image 2]* -- **** *V a n a k k a m S u b b u * **** <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join> ** *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! **வாழிய பாரதமணித் திருநாடு! *<http://www.incredimail.com/?id=620786&did=10501&ppd=2743,201201221300,9,[TypeID],[IM_UPN2]&rui=115371018> ** -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/groups/opt_out.
<<1.gif>>
