சோதனையை*ச்* சாதனையாக்கிய ரகுநாத்!

*ஏழ்மைக் குடியில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, சாதனையின் உச்சத்தை
தொட்டவர்களில், ரகுநாத் அனந்த் மஷேல்கரும் ஒருவர். 1943ல் கோவாவில் சாதாரண
குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கினார். *


*மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்று, வேதிப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற
இவர், 1969ல் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில்
ஈடுபட்ட ரகுநாத், நாட்டின் மிக உயர்ந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான,
சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்
கழகத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய அறிவியல் அகாடமி மற்றும்
பிரிட்டன் வேதிப் பொறியியல் ஆய்வு நிறுவத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.*


*இவரின் வழி நடத்தலின் கீழ், பல்வேறு நிறுவனங்கள், ஆய்வு மையங்கள்,
பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பல்வேறு
ஆய்வுகளில் ஈடுபட்டு பயனடைந்துள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன்
உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள்,
ரகுநாத்தின் அறிவை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளன. *


*இந்தியரான ரகுநாத், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த ஆய்வாளருக்கான
விருதுகளைப் பெற்றுள்ளார். இளம் வயதில் வறுமையில் சிக்கித் தவித்த, ரகுநாத்,
அதை சிறிதும் பொருட்படுத்தாமல், தன் தாயின் ஊக்கத்தால், அறிவியலில் பல
சாதனைகளை படைத்து வருகிறார். *


*தற்போது, உலக அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவராக உள்ள ரகுநாத், நாட்டின்
இரண்டாவது மிக உயரிய தனி நபர் விருதான, பத்ம விபூஷணையும் பெற்று உள்ளார்*

*Source: Dinamalar daily *


Dr Raghunath Anant MashelkarDirector-General of India’s Council of
Scientific and Industrial Research
[image: R.A. Mashelkar]

Dr. R.A. Mashelkar is presently the Director General  of the Council of
Scientific and Industrial Research <http://www.csir.res.in/>.

Dr. Mashelkar was elected as Fellow of Royal Society (FRS), London, UK,
Foreign Fellow of US National Academy of Engineering (2003), Fellow of
Third World Academy of Engineering, UK (1996), and Fellow of World Academy
of Art & Science, USA (2000).

As Chairman  of the Standing Committee on Information Technology  of World
Intellectual Property Organisation (WIPO) and as a member of the UK
Intellectual Property Rights Commission, he has brought many new
perspectives on the issue of IPRs and developing world concerns.

He was a member of India's Science Academy Council to the Prime
Minister and also of the Scientific Advisory Committee to the Cabinet. He
has chaired eight high level committees. He has been a consultant for
restructuring the publicly funded R&D institutions around the world
including South Africa, Indonesia and Croatia.

Dr. Mashelkar has won over 40 awards and medals, which include S.S.
Bhatnagar Prize (1982), Pandit Jawaharlal Nehru Technology  Award (1991),
G.D. Birla Scientific Research Award (1993), Material Scientist  of Year
Award (2000), IMC Juran Quality Medal (2002), HRD Excellence Award (2002),
Lal Bhadur Shastri National Award for Excellence in Public
Administration and Management Sciences (2002), World Federation of
Engineering Organisations (WFEO) Medal of Engineering Excellence (2003) by
WFEO, Paris etc.

The President of India honoured Dr. Mashelkar with Padmashri (1991) and
with Padmabhushan (2000), two of the highest civilian honours, in
recognition of his contribution  to nation building.


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

   * Vanakkam    Subbu*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to