எண்பெயர் குலம்இடம்
1 அதிபத்தர்பரதவர் நாகப்பட்டினம்
2அப்பூதியடிகள் அந்தணர்திங்களூர்
3 அமர்நீதி நாயனார்வணிகர்பழையாறை
4அரிவட்டாயர் வேளாளர்புள்ளமங்கலம்
5 ஆனாய நாயனார்இடையர் திருமங்கலம்
6 இசைஞானியார்ஆதி சைவர்திருவாரூர்
7இடங்கழி நாயனார் செங்குந்தர் குல குறுநில மன்னர்புதுக்கோட்டை
8இயற்பகை நாயனார்வணிகர் காவிரிப்பூம்பட்டினம் 9இளையான்குடிமாறார் வேளாளர்
இளையான்குடி
10உருத்திர பசுபதி நாயனார் அந்தணர்திறுத்தளையூர்
11 எறிபத்த நாயனார்
செங்குந்தர்
கரூர்
12 ஏயர்கோன் கலிகாமர்வேளாளர் பெருமங்கலம்
13ஏனாதி நாதர் சான்றார்ஏனா நல்லூர்
14 ஐயடிகள் காடவர்கோன்குறுநில மன்னர் காஞ்சி
15கணநாதர் அந்தணர்சீர்காழி
16 கணம்புல்லர்
செங்குந்தர்
சிதம்பரம்
17கண்ணப்பர் வேடர்காலஹஸ்தி
18 கலிய நாயனார்செக்கார்திருவொற்றியூர்
19கழறிற்றறிவார் அரசர்கொடுங்கோளூர்
20 கழற்சிங்கர்குறுநில மன்னர் காஞ்சி
21காரி நாயனார்
செங்குந்தர்
திருக்கடையூர்
22காரைக்கால் அம்மையார் வணிகர்காரைக்கால்
23 குங்கிலியகலையனார்அந்தணர்திருக்கடையூர்
24குலச்சிறையார் மரபறியார்மணமேற்குடி
25 கூற்றுவர்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
களப்பால்
26கலிக்கம்ப நாயனார்வணிகர் பெண்ணாடகம்
27கோச் செங்கட் சோழன் அரசன்திருவானைக்கா
28கோட்புலி நாயனார் வேளாளர்திருநாடியத்தான்குடி
29சடைய நாயனார்ஆதி சைவர் திருநாவலூர்
30சண்டேஸ்வர நாயனார் அந்தணர்செயஞலூர்
31சத்தி நாயனார் வேளாளர்இரிஞூர்
32 சாக்கியர்வேளாளர்சங்கமங்கை
33சிறப்புலி நாயனார் அந்தணர்ஆக்கூர்
34 சிறுதொண்டர்சாலியர்திருசெங்காட்டங்குடி
35சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்திருநாவலூர்
36 செருத்துணை நாயனார்வேளாளர் திருக்கண்ணபுரம்
37சோமசிமாறர் அந்தணர்அம்பரகத்தூர்
38 தண்டியடிகள்
செங்குந்தர்
திருவாரூர்
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர் காஞ்சி
40 திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர் சீர்காழி
41திருநாவுக்கரசர் வேளாளர்திருவாமூர்
42 திருநாளை போவார்புலையர் ஆதனூர்
43திருநீலகண்டர் குயவர்சிதம்பரம்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர் ராசேந்திர பட்டினம்
45திருநீலநக்க நாயனார் அந்தணர்சியாதமங்கை
46திருமூலர் இடையர்திருவாவடுதுறை
47 நமிநந்தியடிகள்அந்தணர் திருநெய்ப்பேறு
48நரசிங்க முனையர்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
சேந்தமங்கலம்
49நின்றசீர் நெடுமாறன் அரசர்மதுரை
50நேச நாயனார் சாலியர்மாயவரம்
51 புகழ்சோழன்அரசர்உறையூர்
52புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர்அழகாபுத்தூர்
53 பூசலார்அந்தணர் திருநின்றவூர்
54பெருமிழலைக் குறும்பர்
செங்குந்தர்
மிழலை
55மங்கையர்க்கரசியார் அரசர்மதுரை
56 மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்ஆனதாண்டவபுரம்
57முருக நாயனார் அந்தணர்திருப்புகலூர்
58 முனையடுவார் நாயனார்வேளாளர் திருநீடூர்
59மூர்க்க நாயனார் வேளாளர்திருவேற்காடு
60 மூர்த்தி நாயனார்வணிகர் மதுரை
61மெய்ப்பொருள் நாயனார்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
திருக்கோவிலூர்
62வாயிலார் நாயனார் வேளாளர்மைலாப்பூர்
63 விறன்மிண்ட நாயனார்வேளாளர் திருவாரூர்
--
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
[image: Image and video hosting by TinyPic]
* [image: Image and video hosting by TinyPic] *
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.