ஓம்
ஶ்ரீ குருப்யோ நம:
*விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்*
*விளக்கின் முன்னே வேதனை மாறும்*
*விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்*
*விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.*
*(**திருமந்திரம் - அருளொளி **1818)*
*அறிவாகிய விளக்கை ஏற்றி பரம்பொருளை*
*அறிந்து கொள்ளுங்கள். **பரம்பொருளை அறிந்தால்*
*உங்கள் துன்பம் தீரும். மெய்யறிவாளர்கள்*
*பரம்பொருளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு *
*தத்துவத்தை விளக்கினால், **பரம்பொருள்*
*அவர்களுக்கு தானாகவே நன்கு விளங்கும்.*
*அறிவுத் துறைகளைக் குறிக்கும் விளக்குகளை ஏற்றி, *
*ஆண்டவனை வழிபடுவோம்!*
*உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உளங்கனிந்த *
*தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!*
*என்றும் பேரன்புடன்,*
*ஸ்வாமீ ஓங்காராநந்த*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.