இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது திண்ணம். …….��
Thanks: Mr. Lakshmikanthan Sankar
*��மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல்
புற்று நோய் தாக்கி இறந்து போனார்.*
*��பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400
ஆண்டுகளாகத் தொடர்ந்து அது விளைச்சல் தரும்.*
*��உலகிலேயே மிகச் சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம்
தான்.*
*��மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.*
*��பொதுவாகத் தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம்
நகர்ந்து போகும் தன்மை உடையது.*
*��பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக
இருக்கும்.*
*��நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.*
*��நீலத் திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய
கார் அளவில் இருக்கும்.*
*��ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப
முடியும்.*
*��தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.*
*��முன்னாள் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து**ப்** பக்கங்களிலும் பறக்க
முடிந்த பறவை – தேன்சிட்டு.*
*��தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.*
*��மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.*
*��புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.*
*��நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.*
*��தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்*
*��ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு
எலி.*
*��துருவக் கரடிகள் அனைத்துமே இடது கைப் பழக்கம் உடையவை.*
*��பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.*
*��ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி
ஓடுவதற்குப் பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ
ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.*
*��சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்றுக் கருவில் உருவாகும்
நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.*
*��ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில்
இருக்கும்.*
*��குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.*
*��சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது
காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதைக் கணக்கிட்டுள்ளனர்.*
*��சுகப் பிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே
எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று
பெயர் வந்தது.*
*��பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.*
*��நான்கு வயதுக் குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.*
*��நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில்
இருக்க…ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சிக் காலத்தில் சீனப் பெருஞ்சுவர் கி.மு
200களில் கட்டப்பட்டது.*
*��தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.*
*��காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15
ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.*
*��மிகச் சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.*
*��“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.*
*��தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.*
*��இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.*
*��காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.*
*��குளிர் காலத்தில் குயில் கூவாது.*
*��எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை
அறிமுகபடுத்தியுள்ளார்.*
*அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.*
*��லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதிக் கொண்டே மறுகையால் படம் வரையும்
திறன் உடையவர்.*
*அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.*
*��கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை
உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.*
*��கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையைத் திருப்பாமலே
கண்டுபிடித்துவிடும்.*
*��யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே –
யானையின் உயரம்.*
*��கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்*
*மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.*
*��1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.*
*��ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் –
ஈரிதழ்சிட்டு.*
*��வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.*
*��ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.*
*��பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம்
பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5
மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.*
*��ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால்
ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்தத் தெரியாது.*
*��தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.*
*��சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டுப் பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள்
நுழையாது.*
*��விமானத்தில் இருக்கும் கருப்புப் பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.*
*��சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.*
*��யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.*
*��நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.*
*��டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்*
*��புழுக்களுக்குத் தூக்கம் கிடையாது.*
*��நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.*
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
[image: Jennyrose C]
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
[image: Animated header with two horses rearing on hind
legs]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.