---------- Forwarded message ----------
From: p.v. narayanan <>
Date: 2015-03-12 22:08 GMT+05:30
Subject: The Divine Kesavan!
To:



Thanks to M.Krishnamurthy:

The Divine Kesavan!
[image: "குருவாயூர் கோயில் யானை" சதீஷ்குமார் ஜோதிடர் கேசவன்....குருவாயூர்
கோயில் யானை .மற்ற கோயில் யானைகளை விட கேசவன் வித்தியாசமானது...கேசவன் ஏகாதசி
நாளில் எதுவும் சாப்பிடாது..குருவாயூரப்பனை தவிர வேறு எந்த தெய்வ சிலைகளையும்
தன் மீது சுமக்காது...வேறு கோயில்களுக்கும் செல்லாது...கட்டாயப்படுத்தினாலும்
அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடும்..ரகளை
செய்யாது..குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே
கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான். ஆலவட்டம்,குடை,செளரி
போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவான். தனி மனிதனாக
தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன். ஒருமுறை குருவாயூர்
கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல் மூட்டைகளை கொண்டு
வந்து தீயை அணைத்தது..1976 ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில் கேசவன் மீது உற்சவ
மூர்த்தியை ஏற்றினார்கள் ஆனால் கேசவனால் நடக்க முடியவில்லை..உடனே உற்சவரை
வேறொரு யானை மீது ஏற்றினர்கள்.. அதை பார்த்துக்கொண்டு கண்ணீர் விட்டபடி மாலை
வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை
உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு,
நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை மண்ணில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின்
உயிர் பிரிந்தது"]
<https://www.facebook.com/photo.php?fbid=935082606536905&set=a.396978670347304.93308.100001055227887&type=1>
Varagooran Narayanan
<https://www.facebook.com/photo.php?fbid=935082606536905&set=a.396978670347304.93308.100001055227887&type=1&fref=nf>

குருவாயூர் கோயில் யானை"

சதீஷ்குமார் ஜோதிடர்

கேசவன்....குருவாயூர் கோயில் யானை .மற்ற கோயில் யானைகளை விட கேசவன்
வித்தியாசமானது...கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாது..குருவாயூரப்பனை
தவிர வேறு எந்த தெய்வ சிலைகளையும் தன் மீது சுமக்காது...வேறு கோயில்களுக்கும்
செல்லாது...கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு
கண்ணீர் விடும்..ரகளை செய்யாது..குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர
வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான்.

ஆலவட்டம்,குடை,செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற
உதவுவான். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.

ஒருமுறை குருவாயூர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல்
மூட்டைகளை கொண்டு வந்து தீயை அணைத்தது..1976 ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில்
கேசவன் மீது உற்சவ மூர்த்தியை ஏற்றினார்கள் ஆனால் கேசவனால் நடக்க
முடியவில்லை..உடனே உற்சவரை வேறொரு யானை மீது ஏற்றினர்கள்..

அதை பார்த்துக்கொண்டு கண்ணீர் விட்டபடி மாலை வேளையில் இறக்கும் தருவாயில்
கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது
வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை மண்ணில்
அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது
-- 
P.V.NARAYANAN

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to