*ஒரு தென் அமெரிக்க நாடான கயானா.. மே 19, 2015 அன்று பிரதமர் பதவி
ஏற்றிருக்கிறார் - மோஸஸ் வீராசாமி *

*நாகமுத்து.*


*தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல்
நடை பெற்றது. இதில் எதிர்க் கட்சி *

*வெற்றி **பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து வம்சாவளி
தமிழர் ஆவார்.*


*சுமார் 177 ஆண்டு களுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக
அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் *

*தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர் தான் நாகமுத்து.*


*இதுவரை இந்தியா அல்லாத ஒரு நாட்டின் பிரதமராகத் தமிழர் யாரும் இருந்ததில்லை.
சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக *

*எஸ்.ஆர். நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.*


*அமைச்சராகத் தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ்,
தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் *

*இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.*


*இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராயிருக்கிறார். தமிழரான நாம்
பெருமைப்படலாம்.*




    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: inspiration-051.jpg]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: RON]   *v **a n a k k a m**  S u b b u*   [image: RON]

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to