*நாடி வந்து நமன்தமர் நல்லிருள்கூடி வந்து குமைப்பதன் முன்னமேஆடல் பாட
லுகந்தவாட் போக்கியைவாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.*

5.86 திருவாட்போக்கி - திருக்குறுந்தொகைதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை) 8 ஆவது பாடல்

*பா-ரை: எமனைச் சார்ந்தோராகிய தூதுவர் நாடிவந்து, நள்ளிருளில் தாம் பலராய்க்
கூடிவந்து வருத்துவதன் முன்பே, ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி இறைவரை வாடி வழிபட
நம்வாட்டம் தீரும்.கு-ரை: நாடி - தேடி. நமன்தமர் - எமதூதர். நல்லிருள் - நல்ல
நடு இரவில். கூடிவந்து - சேர்ந்துவந்து. குமைப்பதன்முன் - நம் உயிரை
வருத்திக்கொண்டு போகுமுன்னே.ஆடல் பாடல் உகந்த - ஆடுதல் பாடுதல் ஆகிய கலைகளில்
விருப்பமுடைய. வாடி - வருந்திச் சென்றடைந்து. ஏத்த - தோத்திரிக்க. வாட்டம் -
துன்பம். தவிரும் - நீங்கும்.*

     <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



    *v **a n a k k a m**  S u b b u*     *.*

[image: Law Articles]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Attachment: Iyermalai.pdf
Description: Adobe PDF document

Reply via email to